ஆத்தாடி இவளுங்க மூணு பேரும் ஒன்று சேர்ந்தால் நம்ம நிலைமை என்ன ஆகிறது… வீடியோவை பார்த்து புலம்ப போகும் விஜயா…

சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய எபிசோடில்  ரோகிணி மற்றும் ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இந்த தாலி பிரித்து கோக்கும் நிகழ்ச்சியில் எப்படியாவது பிரச்சனை வரவேண்டும் என ரோகிணி பல பிளான்கள் போட்டுக் கொண்டிருக்கிறார். மற்றொரு பக்கம் ஸ்ருதி மற்றும் ரவியை வீட்டோடு மாப்பிள்ளை ஆக கூட்டி செல்ல வேண்டும் என ஸ்ருதியின் அம்மா அப்பா முத்துவை வைத்து பிரச்சனை செய்ய வேண்டும் என பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஒரு வழியாக தலி பிரித்துப் போகும் பங்க்ஷன் முடிவடைந்து விட்டது இந்த பங்க்ஷனில் ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மீனா சுருதி கழட்டி போட்ட மாலையை எடுத்து அதில் இருக்கும் செயினை எடுக்கிறார் உடனே ஸ்ருதியின் அப்பா நீ என்ன ஸ்ருதியின் செயினை திருடுறியா திருடுவதற்காக தான் பங்க்ஷன்க்கு வந்தியா இப்படி திருடி பிழைக்கிறதுக்கு பிச்சை எடுக்கலாமே என கேவலமாக பேச மீனா அழுது கொண்டே ஓடிப்போய் முத்துவை கட்டி பிடிக்கிறார்.

ஈஸ்வரி கூறிய சப்பக்கட்டு கதை .. பாக்கியா சொன்ன ஒத்த வார்த்தை சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராதிகா..

முத்து நடந்ததை தெரிந்து கொண்டு அமைதியாக இருக்கும் நேரத்தில் ஸ்ருதியின் அப்பா தகாத வார்த்தையால் பேசுகிறார் உடனே முத்து கோபப்பட்டு ஸ்ருதியின் அப்பா கன்னத்தில் அறைந்து விடுகிறார் இந்த நிலையில் முத்து மீனாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்கிறார் ரவி ஸ்ருதியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு போகும்படி அண்ணாமலை கூற ஸ்ருதி நான் வர முடியாது என கூறி விடுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிந்தது.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் 3 மருமகள்களும் ஒன்றாக இருக்கக் கூடாது என விஜயா நினைப்பார் ஏனென்றால் இவர்கள் ஒன்று சேர்ந்தால் நமக்கு தான் பிரச்சனை என நினைத்துக் கொண்டிருப்பார். அதனால் மீனாவை அடிமட்ட லெவலுக்கு தாழ்த்தி பேசுவார் அதேபோல் ரோகிணி மற்றும் ஸ்ருதியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்.

முதன்முதலாக சம்பாதித்த காசை ராஜீயிடம் கொடுத்த கதிர்.. நான் காலி இப்ப நான் காலி என ரொமான்ஸில் புகுந்து விளையாடும் ஜோடி..

அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோமதி பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படத்தை மற்றும் வீடியோவை வெளியிடுவார் அந்த வகையில் ரோகிணி ஸ்ருதி மீனா மூன்று பேரும் செம குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்