முத்துவை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காமல் ஓங்கி அறைந்த அண்ணாமலை…! போலீஸ் ஸ்டேஷனில் அசிங்கப்படும் முத்து.. மீனா நீங்களுமா..

சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்தில் சிட்டி பிளான் பண்ணி முத்து குடிக்காமல் இருக்கும் பொழுதே குடித்தது போல் வீடியோ எடுத்து நெட்டில் அப்லோட் செய்து விடுகிறார். ஆனால் முத்து சவாரியை விட்டுவிட்டு சைடிஸ் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார் இதை வைத்து பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி விடுகிறார் சிட்டி இதனால் முத்து காரில் ஏறுவதற்க்கு  அனைவரும் பயப்படுகிறார்கள் அதனால் முத்து சவாரியை யாரும் அழைப்பதில்லை.

இந்த நிலையில் இந்த விஷயம் சுருதியின் அப்பாவிற்கு செல்ல தன்னுடைய பவரை வைத்து முத்துவை பிடித்து காரை பறிமுதல் செய்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் லைசென்ஸ்யும் கேன்சல் செய்கிறார்கள். இப்படி இருக்க முத்துவிற்கு என்ன நடந்தது என்று தெரியாமல் நான் குடிக்கவில்லை என கூறுகிறார் ஆனால் டிராபிக் கான்ஸ்டபிள் இல்ல நீ குடிச்சி இருப்ப என திட்டவட்டமாக கூறி அசிங்கப்படுத்துகிறார்.

ராதிகா கற்பம் கத்தியை காட்டி கோபியை மிரட்டும் பாக்கியா… பழனிச்சாமி உங்க மாஸ்டர் பிளான் வொர்க் அவுட் ஆகாது.

மனோஜ் வீட்டிற்கு வந்து முத்து செய்த காரியத்தை பாருங்கள் என முத்துவை போல் வீடியோவை போட்டு காட்டுகிறார் இதனால் அனைவரும் கோபப்படுகிறார்கள் இந்த சமயத்தில் அண்ணாமலையை விஜயா திட்டுகிறார். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் முத்து வீட்டிற்கு வந்து நான் குடிக்கவில்லை என கூறுகிறார் ஆனாலும் மனோஜ் குடிச்சவன் என்னைக்கு குடிச்சிருக்கான்னு உண்மையை ஒத்துப்பான் என வார்த்தைக்கு வார்த்தை பேச முத்துவிற்கு கோபம் வருகிறது.

உடனே முத்து மனோஜ் அடிக்க கை ஓங்குகிறார் இதனால் ஆத்திரப்பட்ட அண்ணாமலை முத்துவை ஓங்கி அறைகிறார் எவ்வளவு சொல்லியும் முத்து குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் நம்பவில்லை அதனால் முத்துவை நீங்களே வெளியில போயிட்டா நல்லது என விஜயா நேரம் பார்த்து சொல்கிறார் முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று காரை கேட்க உன் காரை ச்சீஸ் பண்ணியாச்சு உன் லைசென்ஸ் கேன்சல் பண்ண சொல்லிட்டார்கள் என பேசுகிறார்கள் ஆனால் முத்து நான் குடிக்கவே இல்லை என சொன்னதும் போலீஸ் ஸ்டேஷனில் அனைவரும் சிரிக்கிறார்கள்.

கதிர் கையை இறுக்கிப்பிடித்த ராஜி.. உள்ளுக்குள்ள ஜிவுனு இருந்துச்சா.. சரவணனுக்கு ரூம் இல்லை என தெரிந்து கொண்ட தங்கமயில் அம்மா..

மேலும் போலீஸ் ஸ்டேஷனில் முத்துவை அசிங்கப்படுத்தி போய் டீ வாங்கிக் கொண்டு வா என அனைவரும் கூறுகிறார்கள் உடனே அனைவருக்கும் டி வாங்கிக் கொண்டு கொடுக்கிறார் இந்த சதி திட்டத்தில் இருந்து முத்து எப்படி தப்பிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து  பார்க்கலாம்

Exit mobile version