ராதிகா கற்பம் கத்தியை காட்டி கோபியை மிரட்டும் பாக்கியா… பழனிச்சாமி உங்க மாஸ்டர் பிளான் வொர்க் அவுட் ஆகாது.

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி வீட்டில் டீ சர்ட் கூலிங் கிளாஸ் என போட்டுக்கொண்டு டிப்டாப் ஆக கிளம்புகிறார்  இதை பார்த்த பழனிச்சாமியின் அம்மா 20 வயது குறைவானது போல் தெரிகிறது உங்கப்ப நேத்து கனவில் வந்தாரு அவரு நல்லது நடக்கும் என்று சொன்னார் அது மாதிரியே நடக்கிறது என பேசுகிறார் அதற்கு பழனிச்சாமி அப்பாவா அடிக்கடி கனவில் வர சொல்லு அடுத்து என்ன நடக்க போகுதுன்னு சொல்ல சொல்லு என பழனிச்சாமி கேட்கிறார் அதற்கு பாட்டி எப்படியாவது பாக்கியாவை கூட்டிட்டு வந்துரு என கூறுகிறார்.

பழனிச்சாமி கூலிங் கிளாஸ் உடன் பாக்கியா ஹோட்டலுக்கு செல்கிறார் அங்கு ஹோட்டலில் பாக்கியா வருவதற்கு முன்பே அமிர்தாவிடம் ஒருவர் இன்னும் டெலிவரி கொடுக்கவில்லை என சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் நீங்கள் அந்த சமயத்தில் பாக்கியம் வந்தவுடன் நீங்க என்ன கேட்டீர்கள் என கேட்க சப்பாத்தி கேட்டு அதற்கு இவ்வளவு நேரமா என பேசுகிறார் உடனே பிள்ளை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று பார்சலை எடுத்து வந்து கொடுக்கிறார் லேட் ஆனதிற்காக பாதி ரூபாய் பணத்தையும் ஜூஸையும் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.

அடுத்த காட்சியில் பழனிச்சாமி ரெஸ்டாரண்ட்டிற்கு வருகிறார் அப்பொழுது அமிர்தா பார்த்து அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் செல்வியும் அதிர்ச்சடைகிறார் வயது கம்மியானது போல் இருப்பதாக செல்வி கூற பழனிச்சாமி சந்தோஷப்படுகிறார் உடனே போய் அக்காவ பாருங்க என செல்வி கூறுகிறார் நீங்க வழியை விட்டீங்கன்னா போகலாம் என வழியை விட சொல்கிறார் பாக்கியவுடன் சென்று பழனிச்சாமி ஏதாவது சொல்வார் என எதிர்பார்க்கிறார் ஆனால் பாக்யா தன் வேலை உண்டு தான் உண்டு என வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் நீங்க சொன்னது மாதிரியே நான் செஞ்சிட்டேன் இன்னைக்கு ரெஸ்டாரண்டில் ஒரு பிரச்சனை வந்துச்சு உங்க புக்கை பார்த்து அதில் உள்ள டிப்ஸ் வைத்து சமாளிச்சிட்டேன் என வேலை பற்றிய பேசிக் கொண்டிருக்கிறார் இதனால் பழனிச்சாமி கடுப்பாகிறார் நம்மள பத்தி ஒன்னுமே பேசவில்லை என புலம்பிக்கொண்டே செல்கிறார் வீட்டிற்கு சென்ற பாக்யா சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது கோபி ஆப்பிளை எடுக்கிறார் அதற்கு பாக்கியா முறைக்கிறார் அதுமட்டுமில்லாமல் இது நான் சம்பாதித்தது என் காசுல வாங்குனது என கோபி கூறுகிறார்.

உடனே கத்தியை காட்டி ஒழுங்கா போய்டு இன்னும் பத்து நிமிஷத்துல சமைச்சி முடிச்சிடுவன் அதுக்கப்புறம் தேடிட்டு இருங்க உட்கார்ந்து தேவையில்லாத வேலை பார்க்க கூடாது என கத்தியை காட்டி மிரட்டுவது போல் அனுப்பி வைக்கிறதுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Exit mobile version