கதிர் கையை இறுக்கிப்பிடித்த ராஜி.. உள்ளுக்குள்ள ஜிவுனு இருந்துச்சா.. சரவணனுக்கு ரூம் இல்லை என தெரிந்து கொண்ட தங்கமயில் அம்மா..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார் அப்பொழுது விட்டுடு கோலத்தை தானே அழிச்சான் என் மேல வண்டி ஏற்றவில்லையே என கதிரை பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார் ராஜி உடனே கதிர் நான் எங்க விடுவது நீ தான் என் கையை விடனும் என கூறுகிறார். உடனே ராஜி கையை விட்டு விடுகிறார் அந்த சமயத்தில் மீனா வருகிறார் கதிர் கோலம் போட்டுக் கொண்டிருப்பதை பார்க்கிறார் என்ன கதிர் கோலம் போடுற என கேட்க அந்த நான்சென்ஸ் கோலத்தை அழிச்சிட்டான் அதான் போட்டுட்டு இருக்கேன் என பேசுகிறார்.

உடனே மச்சான் கோலத்தை அழிச்சிட்டான் அதனால நீ கோலம் போடுறியா எனக் கேட்க  இப்ப யாரு மச்சான் என பேசுகிறார் கதிர் கோலத்தை போட்டு விட்டு உள்ளே சென்றவுடன் ராஜிடம் மீனா பாசம் பாவமாகி பாவம் இப்ப காதலா மாறிடுச்சு போல என பேசுகிறார் அது மட்டுமில்லாமல் கதிர் கைய புடிச்சுட்டு எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என ராஜி கூற ஒரு மாதிரியான அதுவா எனக் கேட்க  ராஜியை வெக்கப்பட வைக்கிறார்.

அடுத்த காட்சியில் பாண்டியன் கோமதி இடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தங்கமயில் அம்மாவும் அப்பா இருவரும் வந்துள்ளார்கள் மட்டன் சூப் மற்றும் மட்டன் தொக்கு எடுத்துக் கொண்டு வந்துள்ளார்கள் அதையும் மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளையின் தம்பிக்கும் குடு  எனக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மேலும் வீடு அருமையாக இருப்பதால் தங்கமயில் அம்மா கூற வீட்டை சுற்றி காட்ட சொல்கிறார்கள் வீட்டை மீனா மற்றும் ராஜ் இருவரும் சுற்றி காட்டுகிறார்கள் அப்பொழுது சரவணன் ரூம் எங்கேஎனக் கேட்க அவருக்கு இன்னும் ரூம் கொடுக்கவில்லை கல்யாணம் ஆனவுடன் அரேஞ்ச் பண்ணுவார்கள் என கூறுகிறார்கள்.

அதேபோல் வெளியில் வந்தும் சரவணன் ரூம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது இனிமேதான் ரெடி பண்ணனும் என பேசுகிறார்கள் அடுத்த காட்சியில் பாண்டியன் பத்திரிக்கை அடித்து வந்து அனைவரிடமும் காட்டுகிறார் அப்பொழுது எல்லாரும் பேரும் போட்டு இருப்பதை பார்த்து சந்தோஷம் அடைகிறார்கள் பத்திரிக்கை நாலையிலிருந்து கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் மீனாவை லீவு போட சொல்ல மீனா அதிர்ச்சடைகிறார் அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே நான் லீவு போட்டு விட்டேன் இனிமேல் லீவு கேட்க முடியாது எனக்கு கூறுகிறார்.

இப்படி அனைவரும் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள் ஆனால் மீனாவுக்கு தான் என்ன ஆகபோகிறது என்பது பொருத்தம் தெரியும்.

Exit mobile version