விஜயா மேடம் முத்து பேசுனதுக்கு அந்த பேச்சு பேசினீங்க.. இப்ப கண்டவன்லாம் பேசுறானா இப்ப என்ன சொல்ல போறீங்க.?

siragadikka aasai today episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவிடம் மாலை வாங்க வந்தவர் தாலி எங்கே எனக் கேட்டதற்கு மீனா ஏதேதோ சொல்லி சமாளித்துக் கொண்டிருக்கிறார் இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அண்ணாமலை விஜயாவிடம் வந்து அவர் தாலி செயினை அவரிடம் கொடுத்து விட எனக் கூற விஜயா நானா வாங்கினேன் அவங்க தானே வீராப்புல கழட்டி கொடுத்தது என பேசுகிறார்.

உடனே மீனாவை மரியாதை குறைவாக சும்மா வந்தவள் என விஜயா பேசிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் மீனா வீட்டுக்குள்ளே வருகிறார் அப்பொழுது மீனா எனக்கு என்னுடைய புருஷன் தாலி வாங்கி தருவார் அதையே போட்டுக்குறேன் நீங்க எதுவும் கொடுக்க வேண்டாம் என பேசுகிறார் என் புருஷன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கிறது என பேசுகிறார்.

குழந்தை, குட்டி, கணவன் என சந்தோஷமாக இருக்கும் திண்டுக்கல் சாரதி பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்..

உனக்கு உன் மகன் மேல இருக்கிற நம்பிக்கையை விட அவளுக்கு அவ புருஷன் மேல அதிக நம்பிக்கை இருக்கு என அண்ணாமலை விஜயாவிடம் பேச அந்த சமயத்தில் முத்து வருகிறார் சாப்பிட ஏதாவது இருக்கா என கேட்கஇட்லி  இடியாப்பம் எல்லாமே இருக்கு என்ன பேசுகிறார் மீனா அந்த சமயத்தில் விஜயாவை அண்ணாமலை சாப்பிட கூப்பிட கோவமாக இருப்பது போல் நடிக்கிறார்.

அடுத்த காட்சியில் மனோஜ்  வேலைக்கு சென்ற இடத்தில் ஜாலியாக இருக்கிறார் அப்பொழுது இருவர் சாப்பிட வருகிறார்கள் அப்பொழுது மனோஜ் உங்களுக்கு என்ன சாப்பிட வேண்டும் என கேட்க அந்த இருவரில் ஒருவர் என்ன இருக்கிறது என கேட்கிறார். உடனே எல்லா மெனுவையும் மனோஜ் கூறுகிறார் உங்கள் ஹோட்டலில் என்ன ஸ்பெஷல் அதை எடுத்துக் கொண்டு வா எனக் கூறுகிறார்.

செத்தும் கெடுத்தா மேகனா.. மொத்த சொத்தும் போச்சு என கதறும் கலிவரதன் மற்றும் அர்ஜுன்..!

ஆர்டர் பண்ணியவரிடம் கிச்சடி தீர்ந்து விட்டது என கூறுகிறார் உடனே அதனால் மனோஜை அந்த இருவரில் ஒருவர் என்ன இருக்கிறது என கேட்டுட்டு தான் ஆர்டர் பண்ணுனேன் இப்ப இல்லன்னு சொன்னா என்ன அர்த்தம் என திட்டுகிறார்கள். மனோஜ் திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறார். அடுத்த காட்சியில் முத்து சீட்டு பணத்தை வாங்கிக் கொண்டு நகை எடுத்துக் கொண்டு வருகிறார் வீட்டிற்கு வந்து அனைவரையும் கூப்பிட ரவி ஸ்ருதி ரோகிணி மனோஜ் அனைவரும் வருகிறார்கள் அனைவரிம் முன்பு என்னுடைய பொண்டாட்டிக்காக நான் தாலி வாங்கி வந்துள்ளேன் என முத்து பெருமையாக கூறுகிறார்.

இதனைக் கேட்டு அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள் ஆனால் விஜயா முகத்தில் ஈ ஆடவில்லை. இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. இனி வரும் எபிசோடில் மனோஜ்   விரைவில் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.