குழந்தை, குட்டி, கணவன் என சந்தோஷமாக இருக்கும் திண்டுக்கல் சாரதி பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்..

Actress Karthika latest photos viral: சினிமாவைப் பொறுத்தவரை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே நிலைத்து நிற்க முடியும் ஒரு சில நடிகைகள் மட்டுமே தனது மார்க்கெட்டை இழக்காமல் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். மேலும் பல நடிகைகள் சரியாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி குடும்பம் குட்டி என்று செட்டிலாகி விடுகிறார்கள்.

அந்த வகைகள் சினிமாவை விட்டு விலகிய நடிகை கார்த்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மலையாள திரை உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை கார்த்திகா ஊமைப் பெண்ணின் உரிய பைகள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

நடிகர் ஜெய் நிராகரித்த நான்கு பிளாக்பஸ்டர் திரைப்படம் எது தெரியுமா.?

இதனைத் தொடர்ந்து மீஷா மாதவன், புலிவால் கல்யாணம், வெள்ளி நட்சத்திரம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் காசி படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு சரத்குமார் உடன் இணைந்து நம் நாடு என்ற படத்தில் நடித்திருந்தார்.

Actress Karthika latest photos viral
Actress Karthika latest photos viral

இந்த படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் திண்டுக்கல் சாரதி படத்தில் கருணாஸ்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். எனவே அதன் காரணத்தினால் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகளை பெற்றார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி 2009ஆம் ஆண்டு மே மாதம் தனது நீண்ட காதலர் மேத்யூவை திருமணம் செய்துக் கொண்டார்.

முன்பணம் கொடுப்பதற்கு முன்பே அட்ஜஸ்ட்மென்ட்.. கண்ணீர் விட்டு கதறும் இளம் நடிகை.

இவ்வாறு கார்த்திகாவின் கணவர் அமெரிக்காவில் மருத்துவராக இருப்பதனால் திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டிலேயே செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் தனது மூன்று குழந்தைகள் கணவருடன் இருக்கும் கார்த்திகாவின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Actress Karthika latest photos viral
Actress Karthika latest photos viral