அண்ணாமலைக்காக முத்து மீனா எடுத்த அதிரடி முடிவு.! மூக்கு உடைந்து நிற்கும் விஜயா…

சுருதி வீடு முழுக்க மஸ்கிட்டோ ஸ்ப்ரே அடித்ததால் அண்ணாமலை மூச்சுத் திணறி கீழே சரிந்து விடுகிறார் அவரை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு செல்கிறார் மீனா அந்த சமயத்தில் முத்துவுக்கு போன் பண்ண முத்து எடுக்கவில்லை பிறகு போனை பார்த்த முத்து என்ன இத்தனை டைம் கால் பண்ணி இருக்கா மீனா போன் பண்ணி பேசுகிறார் உடனே அப்பாவை பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றுள்ளேன் சீக்கிரம் வாங்க என பேசுகிறார்.

பதறி அடித்து போய் முத்து அண்ணாமலையை பார்க்கிறார். உங்களுக்கு ஒன்னும் இல்லையே அப்பா என கேட்க ஏற்கனவே இவருக்கு ஸ்டாண்ட் ஹார்ட்டில் வச்சிருக்காங்க இப்ப மஸ்கிட்டோ ஸ்ப்ரே அடித்ததால் மூச்சு திணறல் வந்து இருக்கு என பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் இப்பொழுது ஒரு பிரச்சனையும்  கிடையாது நாலு மணி நேரம் அப்சர்வேஷனில் இருக்க வேண்டும் என கூறி விடுகிறார்.

3 மணி நேரத்திற்கு மேல் இருந்ததால் சுமாரான படமாக மாறி பல்பு வாங்கிய 5 திரைப்படங்கள்.!

அடுத்த காட்சியில் பில்லை கொடுத்து இதையெல்லாம் கட்டுங்க டெஸ்ட் எடுக்கணும் என கூறுகிறார்கள் உடனே முத்து பணத்திற்காக யோசித்துக் கொண்டிருக்க மீனா தாலியை அடகு வைக்கலாம் என கூறுகிறார். உடனே முத்துவின் நண்பன் இந்த பணம் இதை வச்சு பில்லக்கட்டு எனக்கு கொடுக்க நீ டியுவ் கட்டதாண்டா வச்சிருக்க டியுவ் கட்டு என பேசுகிறார்.

ஆனாலும் முத்துவின் நண்பன் பணத்தை கொடுத்து பில்லை கட்ட சென்று விடுகிறார். அடுத்த காட்சியில் விஜயா வீட்டில் உள்ள அனைவரும் வருகிறார்கள் விஜயா மீனாவை பார்த்து நீ தான் ஏதாவது பண்ணி இருப்ப என பேச உடனே யாரு ஸ்பிரே அடிச்சது யாரு  என முத்து கேட்க சுருதி என கூறி விடுகிறார்  மீனா. உடனே ரவி ஹாஸ்பிடல் வர ரவியை முத்து திட்டுகிறார் உன்னால தாண்டா அப்பவே நீங்க வீட்டை விட்டு வெளியே போயிருந்தீங்கன்னா அப்பாவுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் வீட்டில் வந்தவுடன் ரோகிணி விசாரிக்கிறார் அடுத்ததாக ஸ்ருதியும்  விசாரிக்க ஏன் இன்னும் சாகலன்னு எதிர்பார்த்தியா இன்னும் பெருசா ஏதாவது எதிர்பார்த்தியா  என முத்து அவரிடம் மல்லுக்கு நிற்கிறார். அதுமட்டுமில்லாமல் இப்படி திட்டி விட்டு உடனே முத்து இனிமே நீங்க இருக்கவே கூடாது என கட்டிலை தூக்கப் போகிறார் உடனே விஜயா கட்டிலை தூக்கி என்கிட்ட வெளியே படுக்க சொல்ற என பேசுகிறார்.

லால் சலாம் போல் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்த திரைப்படங்கள்.! ஆத்தாடி லிஸ்ட் பெருசா போகுதே..

கட்டிளை தூக்க மனோஜை கூப்பிடுவதற்கு மீனா இருங்க ஒரு நிமிஷம் என பேசுகிறார் உன் பொண்டாட்டி சொல்லிட்டா இல்ல அவளுக்கு விருப்பமில்லை என திட்ட ரூம் டஸ்ட்டா இருக்கு நான் கிளீன் பண்ணிட்டு வரேன் அப்புறம் கட்டில் உள்ள தூக்கி போட்டுக்கலாம் என பேசுகிறார் உடனே முத்து என் பொண்டாட்டி எப்பவுமே அப்பாவுக்கு நல்லது தான் நினைப்பா உங்கள மாதிரி எல்லாம் கிடையாது என பேசுகிறார்.

உடனே கட்டிளை தூக்கி முத்து படுத்திருக்கும் ரூமில் போட்டு இனிமை இங்கே படுத்துக்கோ அப்பா உங்களுக்கு தான் எதுவும் ஒத்துக்காது இல்ல நாங்க வெளியில படுத்துக்குறோம் என பேசுகிறார். மற்றொரு பக்கம் ரவி ஸ்ருதியை திட்டிக் கொண்டிருக்கிறார் செஞ்ச தப்புக்கு ஒரு சாரி கூட கேட்கல என கூற உடனே ஸ்ருதி அண்ணாமலையிடம் சென்று சாரி சொல்லி விட்டு வேக வேகமாக வருகிறார்.

மகாவிற்கு அனைவர் முன்பும் முத்த மழை பெய்த சூர்யா!! வயித்தெரிச்சலில் ராஜலட்சுமி, சித்ரா தேவி.!! பரபரப்பான ப்ரோமோ.

அடுத்த காட்சியில் சுருதி மற்றும் ரவி சண்டை போட்டுக் கொள்கிறார்கள் மற்றொரு பக்கம் விஜயா பெரிய இடத்து பொண்ணு பாரு சாரி கூட கேட்டுட்டார். நீங்க கொண்டுட்டு வந்த மருமக மாதிரி இல்லை என பேச நான் கொண்டுட்டு வந்த மருமக தான் என்னை உள்ள படுக்க சொல்லி இருக்கா அவ மனச நீ என்னைக்கு தான் புரிஞ்சுக்க போறியோ என பேசுகிறார்.

அந்த பக்கம் ரவி சுருதியை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்