மகாவிற்கு அனைவர் முன்பும் முத்த மழை பெய்த சூர்யா!! வயித்தெரிச்சலில் ராஜலட்சுமி, சித்ரா தேவி.!! பரபரப்பான ப்ரோமோ.

aaha மகாநதி மற்றும் ஆஹா கல்யாணம் சீரியலில் இன்று வெளிவந்த இந்த வார ப்ரொமோவில்  மகா சங்கமத்தில்  அனைவரும் சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர்.  அங்கு போட்டி நடைபெறுகிறது. அந்த போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு ஐந்து லட்சம் பணம் என அறிவித்துள்ளனர். மகா எப்படியாவது இந்த போட்டியில் ஜெயித்து 5 லட்சம் பணத்தை வின் பண்ணி அவங்க அப்பாவிற்கு வீட்டை மீட்டு தர வேண்டும் என முடிவு செய்கிறாள்.

இந்த நிலையில் இன்று வெளிவந்த ப்ரோமோவில் கணவன் மனைவி இருவரும் ஜோடியாக சேர்ந்து கட்டி அணைத்தபடி நெஞ்சால் பலூனை வெடிக்க வேண்டும் என்பது தான் போட்டி. அதில் காவிரியும் விஜய்யும் கலந்துகொண்டு  நெஞ்சுக்கு நடுவே பலூன் வைத்து உடைக்கின்றனர். அப்படி வெடிக்கும் போது காவிரியை அவளுடைய மாமா கைதட்டி அவளை என்கரேஜ் செய்கிறார்.

முத்துன கத்திரிக்காயாக இருந்தாலும் மார்க்கெட் குறையாத 5 நடிகைகள்.! 2 வது இன்னிங்ஸில் கோடியில் புரளும் நடிகை

பின்னர் இவர்களைத் தொடர்ந்து மகாவும் சூர்யாவும் கட்டி அணைத்தபடி  நெஞ்சுக்கு நடுவே பலூன் வைத்து உடைக்கின்றனர். அப்படி பலூன் உடைக்கும் போது சூர்யா மகாவிற்கு முத்தம் கொடுத்து விடுகிறார். இதனைப் பார்த்த சித்ராதேவி கடுப்பாகி ராஜலட்சுமியிடம் பாருங்க அக்கா சூர்யா மகாவிற்கு முத்தம் கொடுத்து விட்டான் என ஏத்தி விடுகிறார். இதனால் ராஜலட்சுமி கடுப்பாகிறாள்.

ஆனால் தாத்தா பாட்டி இருவரும்  மகாவும் சூர்யாவும் விளையாடுவதை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகின்றனர். மகாவிற்கும் சூர்யா முத்தம் கொடுத்ததும் மகிழ்ச்சியாகிறது. இதனால் விளையாட்டு முடிந்ததும் இந்த கேமில் ஜெயிக்கிறமோ இல்ல தோக்குறோமோ அது பெருசு இல்ல நீங்க எனக்கு முத்தம் கொடுத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என சூர்யாவிடம் சொல்கிறாள்.

என்னோட சினிமா வாழ்க்கை போகட்டும்.. பிள்ளைகளை வேறொரு துறையில் வளர்த்து விட்ட 5 முன்னணி நடிகர்கள்…

மகா சொன்னதை கேட்டு சூர்யா நான் இதற்கு மேல் எந்த போட்டியிலும் கலந்து கொள்ள மாட்டேன் என கூறி விடுகிறான். இதைக் கேட்டு மகா ஷாக் ஆகிறாள். அத்துடன் இந்த பிரமோ முடிவடைகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்