அஜித், விஜய் எல்லாம் ஓரம் போங்க இனிமேல் அண்ணாச்சியோட ஆட்டம் தான்.. தாடியுடன் கேடியாக களத்தில் குதித்த சரவணா..

saravana stores annachi : லெஜன்ட் சரவணன் முதல் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த திரைப்படத்திற்கு தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தன்னுடைய கடை விளம்பரங்களில் எந்த ஒரு நடிகரையும் நடிக்க வைக்காமல் நடிகையுடன் தானே நடித்து பிரபலம் அடைந்தவர். கடை விளம்பரத்திலேயே நாம் நடித்து விட்டோம். சினிமாவில் நடித்தால் என்ன என்ற ஆசை அவர் மனதில் துளிர்விட்டது,.

அதன் விளைவாக சரவணா ஸ்டோர் அண்ணாச்சி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை ஜேடி ஜெர்ரி ஆகியோர்கள் இணைந்து இயக்கியிருந்தார்கள் மேலும் இந்த திரைப்படம் சுமார் 30 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

கிளாமரில் எல்லை மீறும் அனிக்கா.. மேலாடை இல்லாமல் மோசமான காட்சி.. அதிருப்தியில் ரசிகர்கள்

மேலும் இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை தான் பெற்றது ஆனாலும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடித்துள்ள திரைப்படம் என்று பலரும் பேசினார்கள் இந்த நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் இரண்டாவது திரைப்படத்திற்கு நடிக்க தயாராகி விட்டார் மேலும் இரண்டாவது திரைப்படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது அந்த வகையில் தற்பொழுது லெஜன்ட் சரவணன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் தாடியுடன் லெஜெண்ட் அண்ணாச்சி படு மாஸாக போஸ் கொடுத்துள்ளார்.

பிச்சை எடுத்தானாம் பெருமாளு, அதை புடுங்கி தின்னானாம் அனுமாரு.. துணை நடிகர்களின் பணத்தை பிடுங்கி பண்ணை வீட்டில் அட்டூழியம் செய்த வடிவேலு…

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அஜித் விஜய்க்கு டப் கொடுப்பார் போல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

legend-saravanan
legend-saravanan
legend-saravanan
legend-saravanan
legend-saravanan
legend-saravanan