புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.! அட கோலிவுட்டின் பிரபல நடிகையா..

sangeetha : குடும்பத்துடன் புகைப்படத்தில் இருக்கும் சிறுமி தான் பிரபல நடிகை என தற்போது தெரியவந்துள்ளது சென்னையை சேர்ந்த நடிகை இவர் 1995 ஆம் ஆண்டு நடிபதர்க்கு ஆரம்பித்தார் அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தான் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்த சங்கீதா.

இவர் தென்னிந்திய சினிமாவில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் பல ஹிட் திரைப்படங்களையும் கொடுத்துள்ளார் இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு பிரபல பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஷிவியா என்ற மகள் இருக்கிறாள்.

அதேபோல் தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியாகிய பிதாமகன் திரைப்படம் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது மேலும் இவர் விஜயின் வாரிசு திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இப்படி தொடர்ந்து நடித்து வந்த சங்கீதா தற்பொழுது சினிமா படங்களை காட்டிலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ என பணியாற்றி வருகிறார் அது மட்டும் இல்லாமல் ரியாலிட்டி ஷோகளில் ஜட்ஜ் ஆக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் குழந்தை வயதில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அட இவரா என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

sangeetha
sangeetha
sangeetha
sangeetha