72 வயது நடிகருடன் டூயட் ஆடபோகும் சமந்தா .? இத்தலம் கொஞ்சம் ஓவர்

Samantha To Pair Up With 72 Year Old Actor Mammootty: பேரன்பு படத்தில் நடிகை அஞ்சலியுடன் இணைந்து நடித்த மம்முட்டி இதனை அடுத்து ஜோக்கர் படத்தில் நடித்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன நடிகை ரம்யா பாண்டியனை தனது நண்பகல் நேரத்து மயக்கும் படத்தில் நடிக்க வைத்திருந்தார். மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியான காதல் திக்கோர் படத்தில் ஜோதிகாவை தனக்கு ஜோடியாக மாற்றி இருந்தார் நடிகர் மம்மூட்டி.

மம்மூட்டி உடன் இணைந்து நடித்ததன் மூலம் ஜோதிகாவிற்கு மீண்டும் மார்க்கெட் உயர்ந்து பாலிவுட்டில் அஜய் தேவனுக்கு மனைவியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மாதவன் வில்லனாக நடிக்கும் இப்படத்திற்கு சைத்தான் என பெயர் வைத்துள்ளனர். சைத்தான் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி வெளியாகிறது.

அர்ஜுனுக்கு செருப்பால் அடித்தது போல் பதிலடி கொடுத்த தமிழ்.. கண்கலங்கி நிற்கும் கார்த்தி… தமிழும் சரஸ்வதியும்..

இந்நிலையில் அடுத்ததாக மம்முட்டி யாருடன் இணைந்து நடிக்க போகிறார் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக சமீபத்தில் நடிகர் மம்மூட்டியை நடிகை சமந்தா சந்தித்துள்ளார். அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

இவர்கள் இருவரும் ஒரு முக்கியமான படம் குறித்து பேசியதாகவும் அதில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்க போவதாகவும் பல தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரவுடி கும்பலுக்கு சுத்து போடும் சூர்யா மற்றும் பிரபா!!! கௌதம் சிக்குவாரா? பரபரப்பாக ஆஹா கல்யாணம்.

36 வயதாகும் நடிகை சமந்தா 72 வயதுடைய மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க போகும் இந்த விஷயம் தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறி உள்ளது. நடிகை சமந்தா சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீண்டும் திரைப்படங்கள் நடிக்க தயாராகி உள்ளார்.