ஜஸ்ட் மிஸ் ஹாலிவுட் பட வாய்ப்பை தவறவிட்ட சமந்தா.? அந்த படத்தில் யார் நடிக்க போகிறார் தெரியுமா.?

samantha : நடிகை சமந்தா தமிழில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் தெலுங்கு, ஹிந்தி போன்ற திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இவர் நடிப்பில் மிக ஆர்வம் உள்ளவர். அதற்காகவே கொரோனா டைமில் கூட  நடிப்பை பற்றி படித்துக் கொண்டிருந்தார்.

 இப்படி ஆல் ரவுண்டராக கலக்கி கொண்டிருந்த இவர் திடீரென மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர்  சிகிச்சைக்காக பல நாடுகளுக்கு சென்று சிகிச்சை  எடுத்துக்கொள்வது போன்ற புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

முச்சி திணறலால் துடிதுடித்த விஜயகாந்த்.. முதன்முறையாக வாய் திறந்த பிரமேலதா.? டிசம்பர் 28 கேப்டனின் கடைசி நிமிடம் என்ன ஆனது தெரியுமா,.?

 மயோசிட்டிஸ் நோய் தாக்கத்திற்கு பிறகும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த குஷி திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது..

மயோசிடிஸ் காரணமாக சிகிச்சையில் உள்ளதால் இவர் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியிருந்த ஹாலிவுட் திரைப்படம் தற்போது கைநழுவி சென்றுள்ளது. மேலும் இந்த சென்னை ஸ்டோரி என்ற  திரைப்படத்தில்  இவர் ஒரு டிடெக்டிவ் ஆபீஸராக நடிப்பதாக இருந்தாராம். தி அரேஞ்ச்மென்ட் ஆஃப் லவ் என்கின்ற நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாகிறது. நடிகை சமந்தாவிற்கு ஹாலிவுட் நடிப்பது ஒரு குறிக்கோளாக இருந்தது. ஆனால் தற்போது உடல்நல குறைவால் இது கை நழுவியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கஷ்டமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இன்னும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லையா என ரசிகர்கள் வருத்தப்பாட்டுகின்றனர்.

அஜித்தின் ஆசை பட நடிகை இப்பொழுது கணவருடன் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

மேலும் தற்போது சமந்தா நடிப்பதாக இருந்த அந்த கதாபாத்திரம் நடிகர் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.