பால் சொம்புடன் வந்த நடிகர்… சரக்கை மிக்ஸ் பண்ணும் மிருனாளினி ரவி.! மில்க் vs விஸ்கி வைரலாகும் புகைப்படம்

mirnalini romeo : சமீப காலமாக சமூக வலைதளத்தை பயன்படுத்தி பலரும் பிரபலம் அடைந்து வருகிறார்கள் அப்படி பிரபலமடைந்து சினிமாவிலும் நடித்து வருகிறார்கள் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் நடிகை மிருனாளினி ரவி இவர் ஆரம்ப காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் நடனமாடி வீடியோவை பதிவிட்டு வந்தவர்.

அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, பகத் பாஸில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் இதனை தொடர்ந்து விஷாலின் எனிமி சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் ஆகிய திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

பால் சொம்புடன் வந்த நடிகர்… சரக்கை மிக்ஸ் பண்ணும் மிருனாளினி ரவி.! மில்க் vs விஸ்கி வைரலாகும் புகைப்படம்

தற்பொழுது தமிழ் தெலுங்கு என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் மிருனாளினி ரவி ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவிற்கு வந்த புதிதில் அடக்க ஓடுக்கமாக தான் நடித்து வந்தார். ஆனால் சமீபகாலமாக இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்து வருகிறார்கள் அந்த அளவு கவர்ச்சியில் கதகளி ஆடி வருகிறார்.

அப்படித்தான் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி அவர்கள் மிருனாளினி ரவி அவர்களை கல்யாணம் செய்து கொள்வது போல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

பிஞ்சு வயதில் அம்மாவுக்காக தவியாய் தவித்த முத்து.! சோக கதையை சொல்லி விஜயாவையே கண்கலங்க வைத்த தருணம்.. அடி பாவி பச்ச புள்ளைய இப்படியா பண்ணுவ.?

அந்த வகையில் முதலிரவு சமயத்தில் கட்டிலில் உட்கார்ந்தபடி பாலை விஜய் ஆண்டனி எடுத்துக்கொண்டு வருகிறார் ஆனால் மிருனாளினி ரவி சரக்கு பாட்டிலை எடுத்து கிளாசில் மது ஊற்றுவது போல் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் சபாஷ் சரியான காம்பினேஷன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

mirnalini
mirnalini