சிலுக்கு இன்னும் சாகலடா..? எல்லை மீறிய ரித்திகா சிங் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ங்கள் கமெண்ட்.!

Ritika Singh : சினிமாவில் தற்பொழுது சமூக வலைதளத்தை பயன்படுத்தி மிக எளிதாக நுழைந்து விடுகிறார்கள் தங்களுடைய திறமையை அதன் மூலம் நிரூபித்தாலே சினிமாவில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து விடுகிறது. அப்படிதான் ரித்திகா சிங் திறமையை பார்த்து வாய்ப்பு கிடைத்தது.

மாதவன் நடிப்பில் சுதா கொங்கார இயக்கத்தில் வெளியாகிய இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ரித்திகா சிங் இந்த திரைப்படத்திற்கு பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓமை கடவுளே என பல திரைப்படங்களில் நடித்திருந்தார் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ரித்திகா அணு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம்.

என் ராசாவை இதுவரை நெஞ்சில் சுமந்தேன்.. இனிமேல் கையிலையும் சுமப்பேன்… வைரலாகும் பிரேமலதா டாட்டூ குத்திக் கொள்ளும் வீடியோ

பொதுவாக சமீப காலமாக நடிகர்களுக்கு இணையாக தங்களுடைய உடலை மிகவும் பிட்டாக வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள் நடிகைகள் அந்த லிஸ்டில் பல நடிகைகள் தங்களுடைய பிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் ரித்திகா சிங் இவர் அடிக்கடி உடற்பயிற்சி செய்து  அதன் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவார் அடிக்கடி உடற்பயிற்சியும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார் அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சியான உடையில்  எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விடாமுயர்ச்சியால் தலையை பிச்சிகிட்டு திரியும் த்ரிஷா.! மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் அம்முனி.?

இதை பார்த்த ரசிகர்கள் சிலுக்கு இன்னும் சாகலடா ரித்திகா உருவத்துல இருக்கா என தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்ங்கள்.

Ritika Singh
Ritika Singh
Ritika Singh
Ritika Singh
Ritika Singh
Ritika Singh