ஒரே ஒரு முறை மட்டுமே அட்ஜஸ்ட்மென்ட்.. அதுவும் 20 வயதிலேயே.. உண்மையை உடைத்த நடிகை ரெஜினா..

சினிமாவை பொருத்தவரை பட வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் என்ற எழுதப்படாத விதிவிலக்கு இருந்து வருகிறது இதுகுறித்து பல நடிகைகள் பல பேட்டிகளில் பேசியுள்ளார்கள் அதிலும் இளம் நடிகைகள் என்றாலே அட்ஜஸ்ட்மென்ட் கட்டாயம் இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் அழைத்தார்கள் ஆனால் நான் மறுத்துவிட்டேன் என கூறுகிறார்கள் அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

இந்த நிலையில் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசன் சுருளிராஜனும் என பல திரைப்படங்களில் நடித்தவர் ரெஜினா. ஆனால் தற்பொழுது தமிழில் பெரிதாக பட வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் நடித்து வருகிறார் சில ஆண்டுகளுக்கு முன்பு ரெஜினா பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் தனக்கு சிறு வயதில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்ததாக கூறியுள்ளார்.

கதிருக்காக சமைக்கும் ராஜி.. வெறுப்பாக இருப்பது போல் நடித்துவிட்டு ருசிச்சு சாப்பிட்ட கதிர்.. மறைந்திருந்து பார்த்த ராஜி.. சரவணனுக்கு பெண் பார்க்க போகும் இடத்தில் வில்லங்கம் செய்யப்போகும் குமரவேல்…

அதுமட்டுமில்லாமல் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றியும் பேசியுள்ளார் அவர் கூறியதாவது என்னுடைய சினிமா வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே அட்ஜஸ்ட்மென்ட் தொடர்பான அனுபவத்தை சந்தித்தேன் அப்பொழுது எனக்கு தொலைபேசியில் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டார் ஆனால் அப்பொழுது எனக்கு எதுவுமே புரியவில்லை சம்பளத்தில் தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார் என நினைத்தேன்.

அதன் பிறகு தான் தெரிந்தது இது சம்பள வகையான அட்ஜஸ்ட்மென்ட் கிடையாது வேறு வகையான அட்ஜஸ்ட்மென்ட் என்று அந்த சமயத்தில் எனக்கு வெறும் 20 வயது தான் இப்படி அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ரெஜினா  பல தகவல்களை அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

கூண்டுக்குள் அடைபட்ட பச்சைக்கிளி 19 வயது அனிகா..! இதுதான் வடிவேலு வர்ஷானா