கூண்டுக்குள் அடைபட்ட பச்சைக்கிளி 19 வயது அனிகா..! இதுதான் வடிவேலு வர்ஷானா

பொதுவாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டு பிறகு ஹீரோயினாக ஜொலிப்பார்கள் அந்த வகையில் பல நடிகைகள் நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் அனிகா சுரேந்திரன் இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அதேபோல் தமிழில் முதன்முதலாக கௌதம மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மிகவும் பிரபலம் அடைந்தவர். இதனைத் தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்திலும் மீண்டும் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். இப்படி அனிகா அஜித் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்ததால் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இதனை தொடர்ந்து ஓ மை டார்லிங் மற்றும் தெலுங்கில் புட்டபொம்மா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் இந்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது ஆனாலும் பெரிதாக ஹிட் அடிக்க வில்லை சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் இவர்.

இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார் அப்படி பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெரும் அந்த வகையில் தற்போது மாடன் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் கூண்டுக்குள் அடைப்பட்ட பச்சைக்கிளி போல் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்துள்ளார்கள்.

இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.

anikha surendaran
anikha surendaran
anikha surendaran
anikha surendaran
anikha surendaran
anikha surendaran