டைரக்டர் எடுத்த முடிவால்.. ரவி கிருஷ்ணாவுக்கு விழுந்த செருப்படி.. அந்த நடிகைக்கு தில்லு ஜாஸ்தி தான்

Ravi Krishna : இயக்குனரும் நடிகருமான  செல்வராகவன் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, நானே வருவேன் என தனுஷை வைத்து பல வெற்றி படங்களை எடுத்திருந்தாலும் ஒரு கட்டத்தில் மற்ற நடிகர்களை வைத்தும் படங்களை எடுத்தார். அந்த வகையில் நடிகர் கார்த்தியை வைத்து ஆயிரத்தில் ஒருவன்..

சூர்யாவை வைத்து என் ஜி கே, எஸ் ஜே சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை என பல நடிகர்களை வைத்தும் படங்களை எடுத்து வெற்றி கண்டார். அந்த வரிசையில் ரவி கிருஷ்ணாவை வைத்து எடுத்த திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடி வசூல் ரீதியாக வெற்றி கண்டது.

Vidaamuyarchi : காதும், காதும் வச்ச மாதிரி வேலையை முடித்த அனிருத்.. வெளிவந்த சூப்பர் அப்டேட்!

படத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால், சுதா, விஜயன், சந்திரமோகன், கல்யாண் என பலர் நடித்திருந்தனர் இந்த படம் வெளியாகி பல வருடங்கள் ஆன பிறகும் இன்றும் பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ரவி கிருஷ்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடந்த..

ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது என்னவென்றால்.. பஸ் பிரேக் பிடிக்க சோனியா அகர்வால் மீது ரவி கிருஷ்ணா கை வைத்து விடுவார் கோபத்தில் சோனியா அகர்வால் செருப்பை கழட்டி கன்னத்தில் அறைவது தான் காட்சி. இதை செல்வராகவன் உண்மையாக செய்ய சொன்னார்.

என்ன ஹன்சிகா மேடம், புருஷன் சோறு போடலையா அநியாயத்துக்கு ஒல்லியா ஆகிட்டீங்க..! வைரலாகும் புகைப்படம்..

சோனியா அகர்வால் ஒரே சீனில் வெற்றிகரமாக செய்து முடித்தார் இல்லை என்றால் பலடேக்குகள் எடுக்கும் பல தடவை நான் அடிவாங்கி இருப்பேன் நல்லவேளை நான் தப்பித்து விட்டேன் என ரவி கிருஷ்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில் நகைச்சுவையாக இதை கூறியுள்ளார்.