என்ன ஹன்சிகா மேடம், புருஷன் சோறு போடலையா அநியாயத்துக்கு ஒல்லியா ஆகிட்டீங்க..! வைரலாகும் புகைப்படம்..

hansika motwani : பாலிவுட் சினிமாவில் குட்டி நட்சத்திரமாக நடிக்க அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் தெலுங்கு, கனடா, தமிழ் ஹிந்தி என பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தவர் 2011ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாப்பிள்ளை என்ற திரைப்படத்திலும் ஜெயம் ரவியின் எங்கேயும் எப்போதும் ஆகிய திரைப்படத்திலும் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்த விஜய், சூர்யா, விஷால், சிம்பு, ஆர்யா என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். இவர் தேகம் கொழுக்கு மொழுக்கு என இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். அது மட்டும் இல்லாமல் இடையில் சிம்புவை காதலிப்பதாக கிசுகிசு கிளம்பியது. மேலும் தன்னுடைய உடல் எடையை ஏற்றி அதன் பிறகு மீண்டும் ஒல்லியாக மாற அதிரடியாக உடல் எடையை குறைத்தார்.

ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து பத்து பேர் பணத்தைக் கொட்டுவாங்க.. அந்தப் பார்ட்டிக்கு நானும் போய் இருக்கேன்… உண்மையை உடைத்த இலக்கியா

தன்னுடைய ஐம்பதாவது திரைப்படமான மகா திரைப்படத்தில் மீண்டும் நடித்தது கொடுத்தார் இப்படி வரிசையாக தொடர்ந்து நடித்து வந்த ஹன்சிகா கடந்த வருடம் இறுதியில் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கமிட் ஆகி நடித்து வரும் ஹன்சிகா உச்சகட்டமாக ஒர்க்அவுட் செய்து தனது உடல் எடையை அதிரடியாக குறைத்துள்ளார். இவர் மேலும் 105 மினிட்ஸ், ரவுடி பேபி, கேரண்டி மேன், போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் திருமணம் ஆகி ஒரு வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் அநியாயத்திற்கு படும் ஒல்லியாக மாறி உள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்னாச்சு ஹன்சிகா உங்களுக்கு புருஷன் சோறு போடலையா இவ்வளவு ஒல்லியா மாறிட்டீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வடிவேலு ஜல்சா பண்ணிருக்கார், பலாத்காரம் பண்ணிருக்கார்.? அதுக்கு சாட்சி நான்தான்.. உண்மையை கூறிய பிரபலம்

hansika
hansika
hansika
hansika
hansika
hansika