நீச்சல் உடையில் நடிகை ரஞ்சிதா..! புகைப்படத்தை பார்த்து திக்கு முக்காடி போய் நிற்கும் ரசிகர்கள்

Ranjitha : அழகும், கொஞ்சம் திறமையும் இருந்தால் போதும் சினிமா உலகை ஆட்சி செய்யலாம்..  அப்படி 90 கால கட்டங்களில் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தவர் நடிகை ரஞ்சிதா. முதலில் நாடோடி தென்றல் என்னும் படத்தில் பூங்குருவி ரோலில் நடித்து அறிமுகமானார்.

அதன் பின்னர் பொண்டாட்டி ராஜ்ஜியம், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை, கேப்டன்,என் ஆசை மச்சான், தோழர் பாண்டியன் போன்ற படங்கள் வெற்றி பெற்றன அர்ஜுன் உடன் கைகோர்த்து இவர் நடித்த ஜெய்ஹிந்த் படம் பெரிய ஹிட் அடித்தது இந்த படத்திற்கு பிறகு ரஞ்சிதா பெரிய அளவில் பேசப்பட்டார் மேலும் வாய்ப்புகளை அள்ளி குவித்தார்.

தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு எமோஷ்னலான பதிவை வெளியிட்ட ரச்சிதா மகாலட்சுமி.! உனக்கு-நான், எனக்கு-நீ..

ஒரு கட்டத்தில் தனது திறமையும் தாண்டி கிளாமர் காட்டி அசத்தினார் இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உருவாகினர். இப்படி ஓடிக்கொண்டு இருந்த ரஞ்சிதா 2010 ஆண்டு உருவான ராவணன் படத்திற்கு பிறகு இவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அதன் பிறகு இவர் சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள்.

பெரிய அளவில் வெளியாகி இவரது பெயர் கேட்டு போனது. இப்போ ரஞ்சிதா எங்கு இருக்கிறார் என்று தெரியவே இல்லை ஆனால் அவ்வபொழுது இணையதள பக்கங்களில் அவருடைய புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகின்றன. இந்த நிலையில் நடிகை ரஞ்சிதா பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

விக்ரம் படத்தின் வசூலை முறியடித்த லியோ.! எங்கு தெரியுமா.? குஷியில் தளபதி ரசிகர்கள்

இதை பார்த்த ரசிகர்கள் செம்ம அழகாக இருக்கீங்க நீங்க மட்டும் சினிமாவுல தொடர்ந்து இருந்தா உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நடிகை ரஞ்சிதாவின் பிக்னிக் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

 

Ranjitha
Ranjitha
Ranjitha
Ranjitha