ரசிகர்களின் “கனவு ராணி” தொடைழகி ரம்பா சினிமாவிற்கு வந்த புதிதில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.. ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த புகைப்படம்

Ramba : தொடைழகி என்றால் நாம் நினைவிருக்கும் வரும் முதல் பெயர் ரம்பா இவர் தெலுங்கு படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து அதிகம் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த இவர் தமிழில் நடிக்க ஆரம்பித்தார் முதலில் உழவன் படத்தில் என்ட்ரி கொடுத்தார். அடுத்து உள்ளத்தை அள்ளித்தா சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படத்தில் எந்த அளவிற்கு திறமையை காட்டினாரோ அதே அளவிற்கு தனது அழகையும் காட்டி அசத்தினார். தொடர்ந்து ராசி, விஐபி, அருணாச்சலம், ஆனந்தம், பந்தா பரமசிவம், மிலிட்டரி என வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

சக்தி சொன்ன ஒரே ஒரு வார்த்தை சாகுற வரைக்கும் மறக்க முடியாது என கண்ணீர் விட்டு அழும் ஜனனி.. எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

மிகப்பெரிய ஒரு நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார் இப்பொழுது இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், தன்னுடைய ரசிகர்களுக்காக ரம்பா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு குஷிப்படுத்தி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ரம்பா பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது ரம்பா தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வந்த போது சும்மா சிக்குன்னு செம்ம சூப்பராக இருப்பார் அதை நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் நடிக்க வந்த புதிதில் ரம்பாவை பார்த்து உள்ளீர்களா.?

முத்து படத்தில் ரஜினி அழைத்தும் நடிக்க மறுத்த பிரபலம்..! இரண்டு முறை சூப்பர் ஸ்டார் அழைத்தும் வேண்டாம் என கூறி அவமானப்படுத்தினாரா…?

இதோ தெலுங்கு படத்தில் இவர் முதலில் நடித்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் தொடையழகி ரம்பாவா இது.? ஆளே  அடையாளம் தெரியல எனக் கூறி கமெண்ட் அடித்து புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Ramba
Ramba