அழகில் அம்மாவை மிஞ்சிய ரம்பாவின் மகள்.! தாவணி புடவையில் என்னமா இருக்கிறார் பார்த்தீர்களா.?

ramba : தமிழ் சினிமாவில் ரம்பாவுக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இவருக்கு தொடை அழகி என்ற பட்ட பெயரும் இருக்கிறது அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தில் நவரச நாயகனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படமும் மாபெரும் ஹிட் அடித்தது.

இதனை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது அந்த திரைப்படத்தில் ரம்பாவை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தார்கள் அதேபோல் ரம்பாவும் இருந்தார் இந்த நிலையில் அவர் நடிப்பில் வெளியாகிய காதலா காதலா, விஐபி, அருணாச்சலம், 3 ரோசஸ், குங்குமப்பொட்டு கவுண்டர், பூமகள் ஊர்வலம் என பல திரைப்படங்களில் நடித்தார்.

விரைவில் தொடங்கப் போகும் குக் வித் கோமாளி சீசன் 5 .. அட போட்டியாளர்கள் இவர்களா.?

அதுமட்டுமில்லாமல் ஜானகிராமன், ஆனந்தம், சுதந்திரம், உனக்காக எல்லாம் உனக்காக, மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், சுந்தர புருஷன், என பல வெற்றி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார். விஜயவாடாவை சேர்ந்த ரம்பா சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இரண்டு மகள் இருக்கிறார்கள் ரம்பாவுக்கு தற்பொழுது 47 வயது இந்த நிலையில் மகள்களும் மடமடவென வளர்ந்து ரம்பாவை விட உயரமாக இருக்கிறார்கள் இந்த நிலையில் அவரின் வீட்டில் நடந்த பூஜையின் பொழுது எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.

விரைவில் தொடங்கப் போகும் குக் வித் கோமாளி சீசன் 5 .. அட போட்டியாளர்கள் இவர்களா.?

இந்த புகைப்படத்தில் ரம்பாவின் மகள் ரம்பாவை மிஞ்சும் அழகில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் கண்ணாடி தாவணி புடவையில் அட்டகாசமாக இருக்கிறார் இதோ அந்த புகைப்படம்..

ramba
ramba
ramba
ramba