13 நாள் நடித்து நிறுத்தப்பட்ட ரஜினி படம்.. அந்த இயக்குனரை வைத்து பிளாக்பஸ்டர் படம் கொடுத்த சூப்பர் ஸ்டார்

Rajini : சினிமா உலகில் இன்று  உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது  பிடிக்கவில்லை என்று சொல்லி பாதியில்  வெளியேறியது. அதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தான்.. அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்த சம்பவம் உண்டு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கதையை நன்கு ஆராய்ந்து அதன் பிறகு தான் நடிக்கவே முடிவு செய்வாராம்.. அப்படிதான் காலம் மாறிப்போச்சு என்னும் படத்தில் நடிக்க துவங்கி உள்ளார் 13 நாட்கள் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது ரஜினி தினமும் படத்தில் வந்து நடித்துக் கொடுத்துப் போனாராம்..

2024-ல் இந்த 5 நடிகர்களின் திரைப்படங்கள் 600 கோடிக்கு மேல் வசூல் செய்யும்.. களத்தில் இறங்கும் அஜித்

ஆனால் இந்த கதையின் மீது ரஜினிக்கு நம்பிக்கை வரவில்லை ஒரு கட்டத்தில் இயக்குனரை அழைத்து இந்த கதை வேண்டாம்.. கன்னடத்தில் தேவா என்ற படம் வந்துள்ளது இதை பாருங்கள் இதை ரீமேக் செய்வோம் என சிடி – யை கையில் கொடுத்துவிட்டு ரஜினி போய்விட்டாராம் இயக்குனரும் அந்த படத்தை முழுவதையும் பார்த்துவிட்டு ரஜினிக்கு ஏற்றவாறு கதையை எழுதி உருவானது.

தான் தர்மதுரை திரைப்படம் 1991 -ல் வெளியான இந்த படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார் இந்த படத்தின் கதை என்னவென்றால்.. ரொம்ப கஷ்டப்பட்டு ரஜினி தனது தம்பிகளை படிக்க வைப்பார் ஆனால் அவர்கள் படிக்காமல் ஊதாரி தனமாக அண்ணன் கொடுக்கும் காசுகளை வைத்து செலவு செய்து விடுவார்கள்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சரவணன் விக்ரம்.. 80 நாட்களுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கடைசியில் தம்பிகளை பழி வாங்கினாரா என்பதுதான் படத்தின் கதை படம் விறுவிறுப்பாக இருந்ததால் அப்பொழுது  வெளிவந்து அதிக நாட்கள் ஓடிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கௌதமி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.