உங்கள கல்யாணம் செய்ய போறவன் ரொம்பவும் குடுத்து வச்சவன் பிரபல நடிகையிடம் ஓபன்னாக சொன்ன ரஜினி

Rajini : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  70 வயதை கடந்த பிறக்கும் நிற்க கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கடைசியாக வெளியான ஜெயிலர் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதை தொடர்ந்து கைவசம் லால் சலாம், வேட்டையன்..

தலைவர் 171 ஆகிய படங்கள் வைத்திருக்கிறார் முதலில் லால் சலாம் படம் வெளியாக இருக்கிறது. வேட்டையின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ரஜினி சூட்டிங் ஸ்பாட்டில் தான் உண்டு தான் வேலை உண்டு என இருப்பார் இப்படிப்பட்டவர் ஒரு நடிகையிடம் உன்னை கட்டிக்க போறவன் ரொம்ப கொடுத்து  வச்சவன் நீ ரொம்ப அழகா இருக்க என கூறி இருக்கிறார்.

Vaali Movie : நடிகை ஜோதிகாவுக்கு முதலில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் இதுவா.? அவரே கூறிய உண்மை

அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ரஜினி நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் அண்ணாமலை. படம் அதிரடி ஆக்சன் எமோஷனல் கலந்து படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து வெற்றி பெற்றது இந்த நடித்தவர்கள் இளமை மற்றும் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

அண்ணாமலை சூட்டிங்கின் போது ரஜினி வயதான கெட்டப் போட்டிருந்தார் அதேபோல நடிகை குஷ்பூவும் வயதான கேட்ட போட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தாராம் ரஜினி நடிகை குஷ்பூ – வை ரொம்ப நேரம் உத்து பார்த்துக் கொண்டே இருந்தாராம் உடனே குஷ்பு என்ன சார் அப்படி பாக்கறீங்க  என கேட்க..

2023 – ல் அதிக நெகட்டிவ் கமெண்டுகளை வாங்கிய 5 படங்கள்.. சூப்பர் ஸ்டார் பெயரை டேமேஜ் செய்த சிஷ்யன்

நீங்க வயதான கேட்டப்பில் கூட செம்ம அழகாக இருக்கிறீங்க உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் ரொம்ப குடுத்து வச்சவன் என ரஜினி குஷ்பிடம் ஓபன்னாக கூறியிருக்கிறார் அந்த கொடுத்து வச்சவன் வேறு யாரும் அல்ல சுந்தர். சி தான். இந்த தகவல் தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.