பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டிய படங்கள்.. டாப்பில் இருக்கும் ஜெய்லர்

Jailer Movie Box Office: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 19ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெற்றி நடைப் போட்டு வருகிறது. ரஜினியின் ஜெயிலர் பட வசூலை இந்த முறை விஜய் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு போன்ற படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் லியோ படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மிகுந்து இருந்து வந்தனர்.

ஏனென்றால் முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான விக்ரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது எனவே அதனை விட மரண மாசாக இருக்கும் லியோ என எதிர்பார்க்கப்பட்டது. இவ்வாறு லியோ படம் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக அமைந்துள்ளது.

லியோ படத்தால எங்கள கசக்கி புழிஞ்சிட்டாங்க.. 70- 80% கேட்டா எப்படி? தியேட்டர் உரிமையாளர்கள் வேதனை

இந்த சூழலில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் கத்தார் 2, ஜவானை தொடர்ந்து ஜெயிலர் படம் மாஸ் காட்டி உள்ளது. அப்படி Ormax Media, தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு அதிக வசூல் செய்த படங்கள் குறித்த லிஸ்டை வெளியிட்டுள்ளது. முதல் இடத்தில் கத்தார் 2 ரூ.617 கோடி வசூல் செய்துள்ளது.

இதனை அடுத்து பிராந்திய மொழிகளில் ஜெயிலர் ரூ.393 கோடி வசூல் செய்திருக்கிறதாம். ஆங்கில படங்களில் ஓப்பன் ஹெய்மர் ரூ.158 கோடியும் வசூல் செய்திருக்கும் நிலையில் ஆக 11-13 வார இறுதியில் 2.1 கோடி டிக்கெட் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சம் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஜெயிலர் படம் கலவை விமர்சனத்தை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபீஸில் கல்லாகட்டி உள்ளது.

38 வயசுலயும் டார்கெட் பண்ணி அடித்த அசின்.! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

விஜய்யின் லியோ படம் பல கோடி வசூல் செய்து விட்டதாகவும் விரைவில் ரஜினியின் ஜெயிலர் பட வசூலை முறியடிக்கும் எனவும் தகவல் வெளியானது. இதனை அடுத்து இந்த அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கும் செவன் ஸ்கிரீன் தயாரிப்பு நிறுவனம் முதல் வாரத்தில் ரூபாய் 461 கோடி லியோ படம் வசூல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.