ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு.. ரஜினியின் அப்பாவை பார்த்துள்ளீர்களா வைரலாகும் புகைப்படம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடைசியாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது ஜெயிலர் திரைப்படத்தை போல் இந்த திரைப்படமும் மாபெரும் ஹிட் அடிக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.

அட நம்ப முத்து பட நடிகையா இது.! எப்படி இருந்த சுபஸ்ரீ, இப்போ எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட 700 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி கனியை ருசித்தது. ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஞானவேல் ராஜா இயக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

இந்த திரைப்படத்தில் பகத் பாஸில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அமிதாப்பச்சன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு தலைவர் 171 வது திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் இயக்க இருக்கிறார்.

நான் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்.. தில்லாக வெளிப்படையாக பேசும் வில்லன் நடிகர்.! காரணம் என்ன தெரியுமா.?

இந்த திரைப்படம் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாக இருக்கிறது கிட்டத்தட்ட தளபதி படம் போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ரஜினி பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அவரது அண்ணன் சத்திய நாராயணா, நண்பர் ராஜ் பகதூர் உள்ளிட்டோர் ரசிகர்கள் அடிக்கடி பார்த்திருப்பார்கள் ஆனால் அவருடைய தந்தையின் புகைப்படத்தை பெரும்பாலும் ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் அந்த வகையில் ரஜினியின் தந்தை புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் அவருடைய தந்தை ராமோஜி ராவும் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் கிளீன் சேவ் செய்து கொண்டு மிகவும் இளமையாக இருக்கிறார்.

இதோ புகைப்படம்.

 

rajini father
rajini father