அட நம்ப முத்து பட நடிகையா இது.! எப்படி இருந்த சுபஸ்ரீ, இப்போ எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

actress Subha sri latest photo: மார்க்கெட்டை இழக்காமல் சினிமாவில் நிலைத்து நிற்பது என்பது குதிரை கும்பாக உள்ளது. ஏராளமான பிரபலங்கள் தாங்கள் அறிமுகமான சில திரைப்படங்களிலேயே பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி அவர்களுடைய நினைவே இல்லாத அளவிற்கு மாறி விடுகிறது. அப்படி முத்து படத்தில் மூலம் பிரபலமான நடிகை சுபஸ்ரீயின் தற்பொழுதைய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகை சுபஸ்ரீ. இவர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு ரஜினி, மீனா இணைந்து நடித்த முத்து திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

நடிகர் ஜெய் நிராகரித்த நான்கு பிளாக்பஸ்டர் திரைப்படம் எது தெரியுமா.?

இப்படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் வந்த அட்டகாசமான பாடல்கள் இப்பொழுது மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்ட வருகிறது. முத்து படத்தில் பத்மினி என்ற கேரக்டரில் நடித்திருந்த சுபஸ்ரீ ஜென்டில்மேன் படத்திலும் நடித்திருந்தார். இவ்வாறு இந்த படங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தார்.

actress Subha sri latest photo
actress Subha sri latest photo

தொடர்ந்து வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த சுபஸ்ரீ 1993ஆம் ஆண்டில் நடிக்க ஆரம்பித்த இவர் சுமார் நான்கு வருடங்கள் மட்டுமே சினிமாவில் நடித்து வந்தார் 1997ல் சினிமாவின் நடிப்பதை நிறுத்தினார். தற்பொழுது வரையிலும் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் சுபஸ்ரீ தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

முன்பணம் கொடுப்பதற்கு முன்பே அட்ஜஸ்ட்மென்ட்.. கண்ணீர் விட்டு கதறும் இளம் நடிகை.

சுபஸ்ரீயின் தற்போதைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வயதானாலும் அழகாக இருக்கும் சுபஸ்ரீயின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் முத்து பட நடிகையா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதோ நடிகை சுபஸ்ரீயின் புகைப்படம்.

actress Subha sri latest photo
actress Subha sri latest photo