Salaar Movie : இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கேஜிஎப், கே ஜி எஃப் 2 போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து வெற்றிக்காக போராடிவரும் பிரபாஸ் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து சலார் படத்தை எடுத்துள்ளார் படத்தில் பிரபாஸ் உடன இணைந்து பிரித்விராஜ், மீனாட்சி சவுத்ரி, சுருதிஹாசன், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு..
ஜெகபதிபாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் இன்று வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் சிறப்பு காட்சிகள் ரசிகர்களுக்கு போட்டு காண்பித்துள்ளனர் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கமெண்டுகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர் அவர்கள் கூறி உள்ளது என்னவென்றால்..
பெரும்பாலான ரசிகர்கள் சலார் படத்தை கொண்டாடி வருகின்றனர் அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால் வெற்றிக்காக போராடிய பிரபாஸுக்கு சலார் படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறி உள்ளது படத்தில் அதிரடி ஆக்சன் காட்சி, கதை போகும் வேகம் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது பிரசாந்த் நீல் வழக்கம் போல வெற்றி கொடுத்து விட்டார் என கூறுகின்றனர்.
சில ரசிகர்கள் படத்தில் ஆக்ஷன் காட்சி ஓகே மத்தபடி சென்டிமென்ட் சீன்கள் கனெக்ட்டாகவில்லை. கதை சரியாக இல்லை மொத்தத்தில் இந்த படம் சரியில்லையா கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் படம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவிட்டால் நிச்சயம் சலார் ஹிட் அடிப்பது உறுதி என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.
#SalaarReview – ⭐⭐⭐⭐#BlockbusterSalaar #Prabhas #SalaarPart2 #Salaar2 #Salaar #SalaarReleaseTrailer #SalaarCeaseFire #SalaarTrailer2 #SalaarTrailer #SalaarVsDunki #SalaarCeaseFireOnDec22 #PrashanthNeel #ShrutiHaasan #PrithvirajSukumaran #Darling pic.twitter.com/5xEtYF9ofI
— Rishi Kashyap (@RishiBikas) December 22, 2023
#SalaarReview – ⭐⭐⭐⭐
It's a Blockbuster movie, #Prabhas acting is steel the show and direction is top level, Mass Blockbuster Movie, The Rebel is back.
TSUNAMI LOADING 🔥🔥🔥#BlockbusterSalaar 🦖🙌🥺🙏 #SalaarCeaseFire #Salaar #Prabhas pic.twitter.com/MYwwYJrw35
— Jai Kiran💟🧚♂️♟️ (@Kiran2Jai) December 22, 2023