பாப்பா டிரஸ்ஸை போட்டுக்கொண்டு இளசுகளை படாத பாடுபடுத்தும் பூனம் பஜ்வா.! வைரலாகும் புகைப்படம்

poonam bajwa : தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் பூனம் பஜ்வா என்பவரும் ஒருவர் இவர் ஆரம்ப காலகட்டத்தில் அடக்கம் ஒடக்கமாக புடவை அணிந்து கொண்டும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார் ஆனால் சமீப காலமாக பெரிதாக பட வாய்ப்பு இல்லாததால் அதிக கவர்ச்சி காட்டி வருகிறார்.

இவர் சினிமாவில் முதன்முதலாக 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியாகிய சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்பு அமைந்தது.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என நிரூபித்த நந்தினி.! கதிர் ஹாஸ்பிட்டலில் கிடப்பதை குணசேகரனிடம் சொன்ன ஞானம்..

அந்த திரைப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ,முத்தின கத்திரிக்கா என பல திரைப்படங்களில் நடித்திருந்தார் தமிழை தாண்டி மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தார். ஆனால் தற்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் இருப்பதால் இவருக்கு சமூக வலைதளம் தான் என்டர்டெயின்மென்ட்.

சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் எப்படியாவது பட வாய்ப்பை அடைந்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் பூனம் பஜ்வா வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் நன்கு  பிரபலம் அடைந்து வருகிறது.

ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய லாபம் பார்த்த விஷாலின் ரத்னம் படம்.. வெளிவந்த அப்டேட்

poonam bajwa
poonam bajwa

அந்த வகையில் தற்பொழுது உள்ளாடையுடன்  அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

poonam bajwa
poonam bajwa