மாமான்னு கூப்பிடும் தங்கமயில்!! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் சரவணன்.. பாண்டியன் ஸ்டோர் இன்றைய ப்ரோமோ.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய ப்ரோமோவில்  தங்க மயிலின் வீட்டில் அனைவரும் சாப்பிட உட்கார்ந்திருக்கின்றனர். அப்போது தங்க மயிலின் அம்மா சம்மந்தியிடம் பேச கால் பண்ணுகிறார்.

அதே சமயத்தில் பாண்டியன் வீட்டில்  பழனி வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடித்த  சாப்பாட்டினை ஹோட்டலில் வாங்கிட்டு வீட்டுக்கு போய் வாங்க நீங்க வாங்கிட்டு வர சொன்னா சாப்பாடு எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன் சாப்பிடலாம் என டைனிங் டேபிள்க்கு கூப்பிடுகிறார்.

அண்ணாமலைக்காக முத்து மீனா எடுத்த அதிரடி முடிவு.. ரவியும் ஸ்ருதியும் புரிஞ்சிப்பாங்களா..

உடனே அனைவரும் ஹோட்டலில் வாங்கிய தங்களது விருப்பமான உணவினை சாப்பிடுவதற்காக வந்து உட்காருகின்றனர்.  அப்போது சரவணன் போனுக்கு ஒரு கால் வருகிறது. உடனே சரவணன் போனை அட்டென்ட் பண்ணி யார் என கேட்கிறார்.

அதற்கு தங்க மயிலின் அம்மா மாப்பிள்ளை நீங்களா  நான் சம்மந்தின்னு நினைச்சேன்  என சொல்கிறார்.  உடனே அம்மாகிட்ட கொடுக்கிறேன் என சொல்ல இருங்க மாப்ள உங்ககிட்ட தங்கமயில் பேசுறா என போனை தங்கமயிலிடம்  கொடுக்கிறார்.

தங்கமயில் போனை வாங்கிக் பேசுகிறார். ஹலோ என சரவணன் சொல்லிக்கொண்டு போன் பேசுவதற்காக அங்கிருந்து எழுந்திருக்கிறார். ஆனால் வீட்டில் இருக்கும் அனைவரும் இங்கேயே உட்கார்ந்து பேசு என லவ்டு ஸ்பீக்கரில் போட்டு விடுகின்றனர். அப்போது தங்க மயிலுடைய அம்மா மாமான்னு கூப்பிடு என சொல்கிறார்.உடனே தங்கமயில் சரவணணிடம் நான் உங்களை மாமான்னு கூப்பிடட்டுமா மாமா என கேட்கிறார்.

பாக்கியாவிடம் அசிங்கப்பட்டு நிற்கும் கோபி!! சும்மா கெத்தாக வந்த பாக்யா..

அதைக் கேட்ட அனைவரும் சரவணனை மாமா என ஓட்டுகின்றனர். மொத்த குடும்பமும்  சரவணன் போன் பேசுவதை பார்த்து சிரிக்கின்றனர். அந்த பக்கம் தங்க மயிலும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டே போன் பேசுகிறார். அத்துடன் இந்த ப்ரோமோ  முடிவடைகிறது.