கோமதி பிறந்தநாளுக்கு கிப்ட் வாங்கி கொடுத்த பாண்டியன்.. அசந்து போன மகன்கள் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

Pandian stores 2 serial November 12 promo : பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் சமீபத்திய எபிசோடுகளில் பாண்டியன் மகள் வீட்டு காதுகுத்து விழா நடந்தது அதற்கு போட்டியாக முத்துவேலும் தனது ஐம்பதாவது பொன்விழா பிறந்த நாளை கொண்டாடினர்.

இந்த விசேஷத்துல யாரு பெரிய மனுஷன் என்று பார்த்திடலாம் என சவால் விட்டிருந்தனர்.. அந்த சவாலில் முத்துவேல் தான் ஜெயித்தார் அவர் வீட்டிற்கு வந்த விருந்தினர்களை பாண்டியன் வீட்டு விசேஷத்திற்கு செல்ல விடாமல் தக்க வைத்துக்கொண்டால் இதனால் ரெண்டு குடும்பத்திற்கும் பெரிய பிரச்சினையாகி..

Baakiyalakshmi Promo : உங்களுக்கு துரோகம் பண்ணவங்கள விட்டு விலகி தானே இருந்தீங்க.. நான் மட்டும் உங்க பையன் கூட சேர்ந்து வாழனுமா.. பாக்கியாவை கேள்வி கேட்ட ஜெனி

சக்திவேல் பாண்டியனை அனாதை என்று சொல்லி அசிங்கப்படுத்தினார்.. ஒரு பிரச்சனை முடிவதற்குள் அடுத்த பிரச்சனையும் நடந்தேறியது ராஜி ஒரு பையன் கூட பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கதிர் நீ லவ் பண்றது தெரிஞ்சா உன் ஜோலி முடிஞ்சது என்று எச்சரித்துவிட்டு போனார்..

ஆனால் ராஜி அவங்க அண்ணன் குமார் இடம் கதிர் எங்க போனாலும் என்கிட்ட வம்பு இழுத்திட்டே இருக்கான் என்று வேண்டுமென்றே கதிரை மாட்டி விட குமாரவேல் பாண்டியன் ஸ்டோர் கடைக்கு போய் பெரிய பிரச்சனையை பண்ணினார்.. இந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர் 2 அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

ஜெயிலில் இருந்து வெளியே போறதை யோசிக்க கூடாது நாம பண்ண தப்புல இருந்து எப்படி வெளிய வரணும்னு யோசிக்கணும்.. வெளியானது ஜெயம் ரவியின் சைரன் டீசர்…

அதில் கோமதி இன்னைக்கு என்னோட பிறந்த நாள் உங்க அப்பா ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை என்று அரசி இடம் சொல்லி வருத்தப்படுகிறார் பின்பு கோமதி பாண்டியனுக்கு போன் பண்ண கடையில வேலையா இருப்பல்ல ஏன் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ற என்று போனை கட் பண்ணுகிறார்..

சாயங்காலம் வீட்டிற்கு வரும் பொழுது பாண்டியன் சர்ப்ரைஸ் ஆக கோமதிக்கு புடவை வாங்கிட்டு வந்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறார்.. இதைக் கேட்டு கோமதி மற்றும் பசங்களும் ரொம்ப சந்தோஷப்படும் புரோமோ வெளியாகியிருக்கின்றன..