அஜித் அப்படி பண்ணுவாருனு யாருமே எதிர்பார்க்கல.. மொத்த யூனிட்டுமே பயந்துச்சு – ரகசியத்தை உடைக்கும் பிரியங்கா

Ajith : 90 – களில் பிரபலமான காமெடி நடிகை பிரியங்கா.. இவர் கவுண்டமணி, செந்தில், சந்தானம், வடிவேலு போன்ற நடிகர்களுடன் நடித்து அசத்தியவர் இன்று பெரிய அளவு பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கிடைப்பதை பயன்படுத்திக் கொண்டு ஓரளவு ஓடிக்கொண்டிருக்கிறார் இவர் தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகள் குறித்து மனம் திறந்து பேசி வருகிறார்.

அப்படி கடைசியாக வடிவேலு பற்றி பேசினார் தற்பொழுது நடிகர் அஜித்குமார் பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது.. நடிகர் அஜித் எப்பவும் சூப்பர் அவர் எனக்கு அண்ணா மாதிரி ஒரு படத்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தோம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது திடீர்னு பார்த்தா அஜித்த காணோம் எல்லாரும் பதறி அடிச்சு தேடிட்டு இருந்தாங்க..

அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காத்து கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.! முதன் முறையாக தமிழை திருப்பி அடித்த அர்ஜுன்.! இனி எழுந்திரிக்கவே முடியாது போல..

ஒரு கட்டத்துல சரி அவர் வரட்டும் அதுவரை ரெஸ்ட் எடுங்க என எல்லோரும் கூறிவிட்டார்கள் நானும் எங்க அம்மா கிட்ட போய் உட்கார்ந்து இருந்தேன் எங்க அம்மா என்ன வந்துட்ட என கேட்க.. படத்தோட ஹீரோ அஜித் சார் காணோம் என சொன்னேன்..

ஓ அப்படியா இந்தா படுத்திருக்காரு  அப்படின்னு சொன்னாங்க.. அஜித் ஒரு துணிய மூஞ்சில போட்டு புல்லு மேல படுத்து தூங்கிட்டு இருந்தாரு யாருகிட்டயும் சொல்லாதீங்கன்னு எங்க அம்மா கிட்ட சொல்லிட்டு படுத்து இருக்காரு என கலகலப்பாக பேசினார்.

2014 முதல் 2023 வரை பொங்கல் ரிலீஸில் ஜெயித்தது யார் தெரியுமா.? லிஸ்ட் இதோ

விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் வேற லெவல் எனக் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர் நடிகர் அஜித்குமார் தற்பொழுது விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறார் படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.