தேவதர்ஷினி -க்கு இவ்வளவு பெரிய மகளா.? மாடர்ன் டிரஸ்ஸில் கவர்ச்சி காட்டும் நியத்தி கடம்பி

niyathi kadambi : சினிமா உலகில் நடிகர், நடிகைகளின்  வாரிசுகள் நுழைவது வழக்கம் அந்த வகையில் சின்னத்திரை, வெள்ளி திரையில் தனது திறமையை வெளிப்படுத்தி பேரையும், புகழையும் சம்பாதித்தவர் தேவதர்ஷினி இவரை தொடர்ந்து அவரது மகள் நியத்தி கடம்பி  சினிமா உலகில் என்ட்ரி  கொடுத்து தற்பொழுது வெற்றி நடை கண்டு வருகிறார்கள்.

இவர் இளம் வயதிலேயே சினிமா உலகில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 96 திரைப்படத்தில் நடித்துள்ளார் அப்பொழுது அவருடைய வயது வெறும் 14 என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் “ராணி” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

போதையில் அசிங்கமாக பேசி அந்த இடத்தில் கை வைத்து கசக்கினார் – குணச்சித்தர நடிகர் குறித்து நடிகை சோனா

இந்த படம் வெகு விரைவிலேயே திரைக்கு வர இருக்கிறது இந்த சூழலில் தேவதர்ஷணியின் மகள் நியத்தி கடம்பி பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. என்னுடைய படிப்பை முடித்துவிட்டு சினிமாவை தொடர ஆசைப்படுகிறேன் ஆனால் 96 படத்தில் என்னுடன் நடித்த நடிகர்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் நிறைய விஷயங்களை தவற விட்டதாக உணருகிறேன் எனவே மலையாளத்தில் ராணி என்ற உண்மை சம்பவத்தை தழுவிய கதையில் நடித்திருக்கிறேன். 96 திரைப்படத்தில் அமைதியான கூச்ச சுபாவம் உள்ள பள்ளி மாணவியாக நடித்திருந்தேன். ஆனால் இந்த திரைப்படத்தில் அதற்கு முற்றிலும்..

இந்த ஆள் கூடலாம் என்னால விளையாட முடியாது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அர்ச்சனா – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

மாறாக க்ரைம் த்ரில்லர் கொலை விசாரணையில் சிக்கிய ஒரு பணிப்பெண் ராணி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் மிகவும் உற்சாகமாக ஒரு கதாபாத்திரம் என்று கூறியதுடன் தன்னுடைய எதிர்கால யோசனைகள் என்ன திட்டங்கள் என்பதை குறித்தும் அவர் பகிர்ந்து உள்ளார். தேவதர்ஷினி திரை உலகில் பெரிதும் கவர்ச்சி காட்டி நடித்தது கிடையாது.

அதேபோல அவருடைய மகள் இருபாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் ஆனால் சமூக வலைதள பக்கங்களில் சற்று கவர்சியாக இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்கள் இதை பார்த்த ரசிகர்கள் அழகில் அம்மாவைஎ மிஞ்சுகிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

niyathi kadambi
niyathi kadambi
niyathi kadambi
niyathi kadambi