நினைத்தேன் வந்தாய் : “வண்ண நிலவே” பாட்டில் வந்தது ரம்பா தொடையே கிடையாதா.! பல வருடம் கழித்து உண்மையை உடைத்த இயக்குனர்..

Ninaithen Vandhai : சினிமாவில் ஒரு திரைப்படத்தை ஒரு இயக்குனர் எடுத்து முடிப்பது என்பது மிகப்பெரிய காரியம் தான் ஏனென்றால் அதற்குள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் இயக்குனர்கள் அதேபோல் ஒரு நடிகர் நடிகைகள் அவர்கள் கொடுத்த கால் சீட்டுக்குள் எடுத்து முடிக்க வேண்டும் அப்படி ஒரு நாள் அதிகமாகி விட்டாலும் வேறொரு திரைப்படத்திற்கு கிளம்பி சென்று விடுவார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் படத்தில் பேட்ச் ஒர்க் செய்து தான் பல திரைப்படங்களை இயக்குனர்கள் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்கள் அப்படிதான் ரம்பாவுக்கு பதிலாக வேறொரு பெண்ணை நடிக்க வைத்து 45 ஷார்ட்டுகள் எடுத்து படத்தை ரிலீஸ் செய்துள்ளார் பிரபல இயக்குனர் செல்வ பாரதி. செல்வ பாரதிய இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் தான் நினைத்தேன் வந்தாய் மற்றும் பிரியமானவளே.

பிரம்மாண்டமாக நடைப்பெற்று முடிந்த ரெடின் கிங்ஸ்லி திருமணம்.! அழகில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் மணப்பெண்..

இதில் நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள வண்ண நிலவே வண்ண நிலவே என்ற பாடல் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரட் பாடலாக இருந்து வருகிறது இந்த பாடலில் நடிகை ரம்பா ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் நடித்திருந்தாராம்   பல காட்சிகளில் ரம்பா நடிக்கவே இல்லை என படத்தின் இயக்குனர் செல்வபாரதி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் வண்ண நிலவே பாடலை கடைசியாக தான் படம் ஆக்கினோம் ஆனால் அதற்குள் ரம்பா இன்னொரு திரைப்படத்தில் கமிட்டாகி நடிக்க கிளம்பிவிட்டார் வேறு வழி இல்லாமல் ரம்பா அணிந்திருந்த உடையை மட்டும் வாங்கி வர சொன்னேன் அப்பொழுது எனக்கு மிகவும் டென்ஷன் ஆகிவிட்டது வேறு வழியே இல்லாமல் ஜூனியர் ஆர்டிஸ்ட் வைத்து தான் அந்த பாடலின் பல காட்சிகளை எடுத்ததாக இயக்குனர் செல்வ பாரதி கூறியுள்ளார்.

நீ ஒருத்தன் போதும் சூர்யாவை ஒழிக்க.. திரையுலகினரின் ஆதரவை கைப்பற்றிய அமீர்.!

கிட்டத்தட்ட 45 ஷாட்டுகள் ஜூனியர் ஆர்டிஸ்டை வைத்து தான் ரம்பா போல் அந்த படத்தை படமாக்கினோம் இந்த ரகசியத்தை இதுவரை எந்த ஒரு மேடையிலும் பேட்டியிலும் சொல்லவே கிடையாது ஆனால் தற்பொழுது கூறியுள்ளோம். இதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் ரம்பாவின் முகத்தை காட்ட வில்லை என்றாலும் தொடையை காட்டினார்களே என பல நாள் பார்த்து ரசித்தோமே கடைசில அது ரம்பா தொடையே கிடையாதா என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்