ஆண்களுக்கு அந்த மாதிரியான பெண்களைத் தான் ரொம்ப பிடிக்கும்.. நடிகை கஸ்தூரி போட்ட பதிவு

Kasthuri : சினிமா உலகில் திறமை இருந்தால் போதும் பட வாய்ப்பு அள்ள முடியும் அதற்கு உதாரணம் நடிகை கஸ்தூரி. ஆரம்பத்தில் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழில் கவர்மெண்ட் மாப்பிள்ளை..

எங்க முதலாளி, அமைதிப்படை, இந்தியன், சுயம்வரம், தோஸ்த் என பல்வேறு படங்களில் ஹீரோயின் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தமிழையும் தாண்டி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து அசதினார். இப்படிப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

அஜித் ஓகே சொல்லட்டும்.. முதலமைச்சர் நாற்காலி ரெடி.. கொளுத்தி போட்ட பிரபல இயக்குனர்

ஆனால் கிடைக்கின்ற ஒன்றுண்டு வாய்ப்புகளிலும் அதிகம் கிளாமர் காட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது சினிமாவில் நடப்பதை பற்றியும் பேசி வருகிறார்.

இந்த நிலையில் ஆண், பெண் எதிர்பார்ப்பு பற்றி தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார் அவர் சொன்னது.. எல்லா ஆண்களும் பெரிய இதயம் கொண்ட பெண்கள் வேண்டும் என்று விரும்புகிறார்கள் ஆனால் அப்படி பெரிய இதயம் கொண்ட பெண் பெரிய உணர்வுகளை கொன்று இருப்பார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்வதில்லை..

சினிமாவில் என்னை தூக்கிவிட்ட விஜயகாந்தை ஒருபோதும் மறக்கவே மாட்டேன் – எமோஷனலாக பேசிய முரட்டு நடிகர்.! கொண்டாடும் ரசிகர்கள்

பெரிய இதயம் கொண்ட பெண்கள் சோகமாகவும், சோர்வாகவும் இருப்பார்கள் இருப்பினும் உங்களை அதிகமாக நேசிப்பாருங்கள் என்று கூறியுள்ளார்.  இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் கமெண்டுகள் குவிந்து வருகிறது இதோ நடிகை கஸ்தூரி வெளியிட்ட அந்த பதிவை நீங்களே பாருங்கள்..

Kasthuri
Kasthuri