விசித்ரா “நரி”.. மாயா, பூர்ணிமாவுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர் என்ன தெரியுமா.? காரணத்தை சொல்லி அதிர வைத்த அனன்யா

Biggboss 7  : விஜய் டிவியில்  சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.. தற்போது 7 -வது சீசன் கடந்த மாதம் ஆரம்பத்தில் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றன.. இதனையும் வழக்கம் போல் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் ஆனால் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல் முறையாக பிக்பாஸ் வீட்டில் ஸ்மால் பாஸ் ஒன்றை அமைத்து  போட்டியாளர்களை இரு அணியாக பிரிந்து களமிறங்கி உள்ளனர்.. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடையில் 5 வைல்டு கார்டு என்ட்ரி வந்தனர். இந்த நிலையில் இந்த சீசனில் எலிமினேட் ஆகி வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ளனர்..

காசு கேட்டது ஒரு குத்தமா.. மீனாவை பனிஷ்மென்ட் பண்ணிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

முதல் போட்டியாளராக விஜய் வஎமா பிக் பாஸ் வீட்டிற்கு வந்து ஹவுஸ் மேட்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில் இரண்டாவது போட்டியாளராக அனன்யா தற்போது பிக் பாஸ் வீட்டில் வந்துள்ளார்.. அனன்யாவிற்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒரு பட்டப் பெயர் கிரீடத்தை கொடுத்து அது யாருக்கு பொருந்துமோ..

அவர்களுக்கு கொடுக்க சொல்லி இருக்கின்றனர்..  அந்த வகையில் அனன்யா நரி என்ற பட்டப்பெயர் கிரீடத்தை விசித்ராவிற்கும் ஏனென்றால் விசித்ரா அதிகம் எமோஷனலாக பேசி கவர்கிறார் என கூறினார், விஷ பாட்டில் கிரீடத்தை மாயாவிற்கும், கிரின்ச் என்பதை நிக்சனுக்கும்..

முதல் படத்திலேயே “பெரிய ஹிட்” கொடுத்த 5 நட்சத்திரங்கள்.. ஆட்டோகிராப் வாங்க போன இடத்தில் ஹீரோவாக மாறிய நடிகர்

தவளை பட்டத்தை பூர்ணிமாவிற்கும், கொசு கிரிடத்தை கூல் சுரேஷ் இருக்கும் மற்றும் அட்வைஸ் அதிகம் பண்ணுவது மணி என்றும் கிரீடத்தை கொடுத்துள்ளார்.. இதைப் பார்த்து பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லோரும் குழம்பி போய் இருக்கின்றனர்..