என்னால முடியல.. தூக்க கலக்கத்தில் கூட அதை பண்ண சொல்றார் – புலப்பும் நடிகை மகாலட்சுமி

Mahalakshmi  : சின்னத்திரையில் பிரபலமான  நடிகை மகாலட்சுமி இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவர் 2022 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய திருமணம் திருப்பதி கோயிலில் முறைப்படியாக நடந்தது அதன் பிறகு சமூக வலைதள பக்கங்களில் பெரிய அளவில் பேசப்பட்டனர். தொடர்ந்து நல்லபடியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு திடீரென பிரச்சனைகள் வர ஆரம்பித்தது அதாவது சில மோசடிகளின் புகாரின் பெயரில் ரவீந்தர் கைது செய்யப்பட்டார்.

கௌதம், சூர்யாவை வாயடைக்க வைத்த மகா.. கோடிஸ்வரி வீட்டில் நடக்கும் பிரச்சனை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

தற்பொழுது வெளியே வந்த அவர் தனது குடும்பத்துடன் அழகாக வாழ்ந்து வருகிறார் இந்த நிலையில் ரவீந்தர் தனக்கு டார்ச்சல் கொடுப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் மகாலட்சுமி கூறியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. ரவிந்தரின் உடல் எடையை குறைக்க நாங்கள் பலவற்றை முயற்சி செய்தோம்..

ஆனால் முறையான டயட்டை அவர் பின்பற்றுவதும் கிடையாது அவருடன் இருக்கும் போது என் டயட்டை பின்பற்ற முடியாது என்றும் நான் டயட்டை பின் தொடரும் போது நான் தூங்கிக் கொண்டிருந்தாலும் என்னை எழுப்பி சாப்பிட வைத்து விடுகிறார் என்றும் தெரிவித்தார் எனவே என்னாலும் டயட்டை மெயிண்டையின் செய்ய முடியவில்லை..

நீ எல்லாத்துக்கும் பாவம் பாக்குற.. அதான் ஏறி மிதிக்கிறாங்க.. மீனாவுக்கு அட்வைஸ் பண்ணிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

நான் அதிகமாக சாப்பிட மாட்டேன் ஆனால் சாப்பிட ஆரம்பித்தால் வயிறு முட்ட சாப்பிட்டு விடுவேன் என்று கூறினார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதனால் தான் ஞாயிற்று கிழமை ஆச்சுன்னா பெரிய ஹோட்டலுக்கு போய் ஒரு கட்டு கட்டிட்டு போட்டோ போட்டு இருக்கீங்களா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.