கௌதம், சூர்யாவை வாயடைக்க வைத்த மகா.. கோடிஸ்வரி வீட்டில் நடக்கும் பிரச்சனை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode December 06  : இன்றைய எபிசோடில் மகா கிளைண்டு கேட்ட மாதிரி சிம்பிளான டிசைன் பண்ணி சூர்யாவிடம் காண்பிக்கிறார்.. ஆனால் அந்த டிசைனை பார்த்த சூர்யா நான் எதிர்பார்த்த மாதிரி இது இல்ல, எப்பவுமே நீ பண்ற டிசைன் ஓகே ஆகும் நினைக்காத என்று மகாவை திட்டிவிட்டு..

பிறகு கௌதம் காட்டிய டிசைன் கிளைன்டு இடம் காண்பிக்கிறார்.. பிறகு மீட்டிங்க்கு வந்த கிளையண்ட் கௌதம் உடைய டிசைனை பார்த்துவிட்டு நாங்க ரொம்ப சிம்பிளா ஒரு கிராம், ரெண்டு கிராம்ல டிசைன் கேட்டோம் மிடில் கிளாஸ் மக்கள் பயன்படுத்துற மாதிரி வேணும், நீங்க காமிச்சி இருக்கிறது.

ஒருவேளை சாப்பாட்டுக்கு விஜயகாந்த் சந்தித்த அவமானங்கள்.! ரசிகர்களை கண்கலங்க வைத்த சம்பவம்

எடை கூடுதலா இருக்கும் போல இந்த டிசைன் எங்களுக்கு திருப்தி இல்ல அடுத்த மீட்டிங்ல பார்க்கலாம் சூர்யா என்று சொல்கிறார். பிறகு அந்த கிளைன்ட் எழுந்திருக்கும் பொழுது மகா வரைந்த டிசைனோட பைல் கீழே விழுகிறது அதை எடுக்கும் பொழுது அதில் இருந்த டிசைனை பார்த்துவிட்டு இந்த டிசைன் நல்லா இருக்கு இது எங்க கிட்ட காமிக்கவே இல்லையே..

இத கொஞ்சம் காமிக்க முடியுமா என்று கேட்க மகா நான் காமிக்கிறேன் இதெல்லாம் நான் பண்ணது தான் என அந்த டிசைன் காண்பித்து அதைப்பற்றி சொல்லுகிறார்.. சூப்பரா இருக்கு இந்த மாதிரி தான் நாங்க எதிர்பார்த்தோம் என்று அதில் ஒரு சில கரெக்ஷன் மட்டும் இருக்கு அதை சரி பண்ணி குடுங்க ஆர்டர் ஓகே பண்ணிடலாம் என்று சொன்னனர்.

நீ எல்லாத்துக்கும் பாவம் பாக்குற.. அதான் ஏறி மிதிக்கிறாங்க.. மீனாவுக்கு அட்வைஸ் பண்ணிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அடுத்து பிரபா வீட்டை மீட்க ஒரு லட்சம் பணம் வேணும் என்பதால் ஷங்கரிடம் சொல்லி யார்கிட்டயாவது பணம் கேட்க சொல்லி இருக்கிறார் பிறகு விஜய் பிரபாவிடம் என்ன சோகமா இருக்க உனக்கு என்ன பிரச்சனை சொல்லு என்று கேட்க நான் எப்படி இருந்தா உனக்கு என்ன என்று விஜய்யிடம் சண்டை போடுகிறார்.. அந்த நேரத்தில் சங்கர் பிரபாவிடம் வந்து நான் யார் யார்கிட்டயோ கேட்டு பாத்துட்டேன்..

நீ கேட்ட ஒரு லட்சம் பணம் கிடைக்கல என்று சொல்கிறார். இதை கேட்ட விஜய் நான் வேணுனா உனக்கு பணம் தரட்டுமா என்று கேட்க நீ எல்லாம் எனக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார். அடுத்து தசாதரன் வீட்டை விற்பதாக ஒருவரிடம் சொல்லி உள்ளார் அவர் சில ஆட்களை அழைச்சிட்டு வந்து வீட்டை அளந்து எவ்வளவு தேறும் என பார்க்கிறார்.

நீ எல்லாத்துக்கும் பாவம் பாக்குற.. அதான் ஏறி மிதிக்கிறாங்க.. மீனாவுக்கு அட்வைஸ் பண்ணிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அவர் இந்த வீட்டை இருவது லட்சத்துக்கு வாங்குகிறேன் என்று சொல்ல கோடீஸ்வரியும், பிரபாவும் இந்த வீட்டை விக்க கூடாது அப்பா, வெளியே போயா என்று வீட்டை வாங்க வந்தவரிடம் சண்டை போட பிறகு அவர் போய்விட்டார். அடுத்து விஜய் மகாவிடம் அண்ணி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் உங்க வீட கூடிய சீக்கிரம் சேட்டு கைக்கு போய்விடும் போல பணம் கட்டாததால் சேட்டு வீட்டை காலி பண்ண சொல்றாரு என்று சொல்ல மகா பிரபா என்கிட்ட இத பத்தி சொல்லவே இல்லையே இப்ப என்ன பண்றது என்று கேட்க ..

விஜய் நான் வேணா உங்களுக்கு பணம் தரேன் அண்ணி அத நீங்க உங்க வீட்ல குடுக்குறீங்களா என்று கேட்க நீ பணம் தர வேணாம் அதனால வீட்ல பிரச்சனை வந்துரும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று மகா சொல்கிறார் சூர்யா மகா கிட்ட என்ன பிரச்சனை என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சமாளிக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..