லியோ படத்துல டீசண்டா நடிச்சிட்டு இப்படி குனிஞ்சு காட்டுறியே.. வைரலாகும் மடோனா செபஸ்டியன் புகைப்படம்

madonna sebastian : திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை மடோனா செபஸ்டின் முதலில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான பிரேமம் படத்தில் நடித்தார்.  படம் வெளிவந்து இந்திய அளவில் பேசப்பட்டது இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் பெரிய அளவில் பிரபலமடைந்தனர்.

அப்படி மடோனா செபஸ்டின் மலையாள சினிமாவையும் தாண்டி பிறமொழி பக்கங்களிலும் வாய்ப்புகளை அள்ளினார் குறிப்பாக தமிழில் குவிந்தன அந்த வகையில் காதலும் கடந்து போகும் கவன் பவர் பாண்டி வானம் கொட்டட்டும் கொம்பு வச்ச சிங்கமடா..

Baakiyalakshmi : செழியன் வப்பாட்டியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய பாக்கியா.! அப்படி என்னமா பண்ணுன..

அடுத்தடுத்த திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றியை ருசித்தது. நல்ல கதைகளில் மட்டுமே நடிக்க முடிவு செய்தார் அப்படி லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து அசத்தினார்.

படத்தில் இவர் வரும் நான் ரெடி பாடல் மற்றும் சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டலாக இருந்தது. லியோ படத்தில் வெற்றியால் பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார். இந்த நிலையில் நடிகை மடோனா சபஸ்டியன் கருப்பு கலர் மாடன் டிரஸ்ஸில் தனது அழகை காட்டி இவர் விதவிதமாக எடுத்துக் கொண்ட புகைப்படம்..
Baakiyalakshmi : செழியன் வப்பாட்டியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய பாக்கியா.! அப்படி என்னமா பண்ணுன..

இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் டீசண்டா நடிச்சிட்டு இப்படி கிளாமர் காட்டுறீங்களே எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நடிகை மடோனா செபஸ்டியன் கிளாமராக இருக்கும் அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

Madonna sebastain
Madonna sebastain
Madonna sebastain
Madonna sebastain