முக்கிய இடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த லியோ.. இத்தனை கோடி வசூலா.?

Leo : விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவான “லியோ” திரைப்படத்தை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்தது அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்தார். லியோ படம் பல தடைகளை தாண்டி அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது.

விஜயுடன் இணைந்து சஞ்சய் தத், மிஸ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், அர்ஜுன், பிக் பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.. லியோ படத்தின் கதை வழக்கமான கதையாக இருந்தாலும் விஜயின் மாறுபட்ட நடிப்பு அதிக ஆக்சன், எமோஷனல் போன்றவை சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் தலைமையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்.

அண்ணாமலைக்கு ஆபரேஷன் பண்ண 4 லட்சம் வேணும்.. டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியான விஜயா, முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

மக்கள் மத்தியில் கலவையான வரவேற்பு பெற்று படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் வசூலில் மட்டும் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை  இதுவரை மட்டும் லியோ உலகம் முழுவதும் சுமார் 475 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது தமிழகத்தில் மட்டும் 175 கோடிக்கு மேல் வசூல் வள்ளி உள்ளது.

லியோ திரைப்படம் தமிழையும் தாண்டி பல இடங்களிலும் நல்ல வசூலை அள்ளியுள்ளன.. இலங்கை, கேரளா போன்ற இடங்களிலும் லியோ படத்திற்கான வரவேற்பு பெற்று வசூல் நாள் அதிகரித்துள்ளது. அதுபோல லியோ படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழுக்கு நல்லது செய்றேன்னு நினைச்சு இப்படி ஒரு துரோகத்தை செஞ்சுட்டியே நமச்சி.! இனிமே ரெண்டு பக்கமும் மொத்து தானா.. தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

Leo
Leo

இதுவரை மட்டுமே 32 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது இது லியோ படத்திற்கு மாபெரும் வெற்றியாக அமைந்துள்ளது. அங்கு இன்னமும் சில கோடிகளை அள்ளி அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் லியோ டீம் மற்றும் தயாரிப்பாளர் செம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.