மாடர்ன் ட்ரெஸ்ஸில் குட்டி தொப்பையை தூக்கி காட்டிய கீர்த்தி சுரேஷ்.!

Keerthy Suresh : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். இவர் வருடத்திற்கு குறைந்தது மூன்று, நான்கு படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.

அப்படி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான தசரா, மாமன்னன், போல சங்கர் என அனைத்து படங்களும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து கைவசம் சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்பொழுது படத்தின் தேவைக்காக அவ்வபொழுது கவர்ச்சி காட்டி நடிக்கும் வருகிறார்.

தீபாவளி ரேசில் இறங்கிய மூன்று டாப் ஹீரோக்களின் படங்கள்.! வெற்றி பெறுமா கார்த்தியின் ஜப்பான்..

இதனால் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இதை உணர்ந்து கொண்ட அவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருந்து கொண்டு ரசிகர்களுடன் உரையாடுவது..

புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார் அப்படி அவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் கவர்ச்சி அதிகமாக தெரிகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்றிருந்தார் அங்கு இவர் நீச்சல் குளத்தில் இருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

தனியாக ஸ்மைலுடன் நடந்து சென்ற சமந்தா.! நியூ லுக்கில் வைரலாகும் வீடியோ..

தற்போது மார்டன் ட்ரெஸ்ஸில் இவர் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கும் புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷா இது மார்டன் உடையில் செம்ம அழகாக இருக்கிறார் என கூறி புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Keerthy suresh
Keerthy suresh
Keerthy suresh
Keerthy suresh