கமலின் ‘Thug Life’ இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே வந்த பிரச்சனை..

Kamal Haasan: நடிகர் கமல் ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாக இருக்கும் KH234 படத்தின் டைட்டில் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை இன்று படக் குழு வெளியிட்டுள்ளது.

அப்படி படத்திற்கு Thug Life என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இப்படம் ஹோலிவுட் படத்தின் காப்பி என்று அப்படத்தோடு ஒப்பிட்டு ரசிகர்கள் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்கள். Thug Life படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்டவர்கள் நடிக்க உள்ளனர்.

காத்துவாக்குல ஐஷுவின் காலை தடவும் நிக்சன்.! இது எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?

தற்பொழுது கமல் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இந்த படத்தின் அறிமுக வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனை அடுத்து தற்பொழுது Thug Life படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது.

thug life
thug life

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக இருக்கும் Thug Life  படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாயகன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமல் மணிரத்தினம் கூட்டணி இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் “லியோ” திரைப்படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

இவ்வாறு கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி இருக்கும் Thug Life படத்தின் போஸ்டர்கள் அப்படியே ஹோலிவுட்டில் வெளியான படத்தின் காபி போலவே உள்ளது. அதற்கான ஹோலிவுட் படத்தின் புகைப்படத்தினையும், கமலின் Thug Life போஸ்டரையும் ஒப்பிட்டு நான் கூட நாயகன் Prequel தான் வருதுன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன்.. ஆண்டவர் வழக்கம் போல ஹோலிவுட் டிவிடி தூக்கிவிட்டார் என பதிவிட்டுள்ளனர்.