சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது.. கமலின் லிப் லாக்கில் இருந்து எஸ்கேப்பான நடிகை.!

Kamal Haasan : உலக நாயகன் கமலஹாசன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் ஒவ்வொரு படத்திலுமே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் அவருடைய பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாக இருந்து வந்துள்ளன. தற்பொழுது கமல் கைவசம் கல்கி, THUG LIFE ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.

அடுத்து ஹச். வினோத் உடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம் பண்ணவும் திட்டமிட்டு இருக்கிறார் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் கமல் அரசியல் மற்றும் சின்னத்திரையிலும் தலைகாட்டி வருகிறார். இதனால் நிற்கக்கூட நேரம் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கும் கமலஹாசன் சினிமா உலகில் பல சாதனைகள் செய்திருந்தாலும்..

வீட்ல யாரும் இல்லாத நேரத்துல இரண்டு பேரும் சேர்ந்து லூட்டி அடிக்கிறீங்களா.. பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி – பாக்கியலட்சுமி சீரியல்

அதே அளவிற்கு சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார் கமலஹாசனின் படங்களில் நடிகை உடன் நெருக்கமான காட்சி மற்றும் லிப் லாக் இருக்கும் இதனாலையே ஒரு சில நடிகைகள் அவருடன் நடிப்பதில்லை அந்த வகையில் நயன்தாரா இதுவரை கமலஹாசன் இணைந்து நடித்தது இல்லை இந்த நிலையில் நடிகை சினேகா கமலஹாசன் நடித்தது குறித்து பேசி உள்ளார்.

கமலஹாசனும் சினேகாவும் இணைந்து வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்திருந்தனர் படம் வெளிவந்து பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தில் நடிக்க சினேகாவுக்கு அழைப்பு விடுத்தனர் கமலுடன் நடிப்பதில் எனக்கு சந்தோசம் தான் ஆனால் அதே அளவிற்கு அச்சமும் இருக்கிறது..

Sneha
Sneha

குணசேகரனுக்கு சவால் விடும் சக்தி.. நினைத்தது போலவே ஈஸ்வரியை வேலையை விட்டு தூக்க போட்ட சரியான பிளான்! வேலையே வேண்டாம் என கும்பிடு போட்டு கிளம்பிய மருமகள்

காரணம் கமலஹாசனுடன் நடித்தால் லிப் லாக் காட்சி போன்றவை இருக்கும் என கூறியுள்ளார் அதற்கு படகு குழுவினர் நிச்சயமாக அது போன்ற காட்சிகள் இந்த படத்தில் கிடையாது என உறுதியாக கூறியதை அடுத்து தான் சினேகா வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமிட் ஆகியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.