கைதி படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது..! ஆத்தாடி இளநடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் போல.

Monica ravi : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகர்கள் போட்டி போடுகிறார்கள், ஏனென்றால் சமீப காலமாக லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது அந்த வகையில் எல் சி யு வில் இணைய நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள் லோகேஷ் இயக்கிய திரைப்படம் தான் கைதி இந்த திரைப்படத்தில் கார்த்தி டில்லியாக நடித்திருந்தார்.

கார்த்திக்கு மகளாக அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் குட்டி நட்சத்திரம் மோனிகா சிவா. இவர் ராச்சசன், கைதி திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்துள்ளார் அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளும் இவர் நடித்திருந்தார். கைதி திரைப்படத்தில் குட்டி குழந்தையாக நடித்த இவர் விக்ரம் திரைப்படத்தில் வளர்ந்து பெரிய ஆளாக தெரிந்தார்.

50வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?.

விக்ரம் திரைப்படம் வெளியான பிறகு கைதி  இரண்டாவது பாகத்திலும் இவர் நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது ஆனால் தற்பொழுது இவர் பெரிய பெண்ணை போல் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அழகிலும் இருக்கிறார். சமூக வலைதளத்தில் பல நடிகைகள் புகைப்படங்களை வெளியிடுவார் அந்த வகையில் மோனிகாவும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.

மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம டெல்லி கார்த்தி பெண்ணா இது என வாயை பிளந்தபடி தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் அதேபோல் மோனிகா வளர்ந்துள்ளதால் கைதி 2 வில் எப்படி காண்பிப்பார்கள் என ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அஜித் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.? அட இந்த நடிகரா இவர்..

இதோ புகைபடம்.

monica ravi
monica ravi
monica ravi
monica ravi
monica ravi
monica ravi
monica ravi
monica ravi
monica ravi
monica ravi