ரம்பாவுக்கு தங்கச்சியா இருப்பிங்களோ இப்படி காட்டுறீங்க.. ஜோனிடா காந்தி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்

Jonita Gandhi : சினிமாவை பொருத்தவரை சமீபகாலமாக நடிகைகள் மட்டுமல்லாமல் பாடகி துணை நடிகை சீரியல் நடிகை என பலரும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள் அந்த வகையில் பல நடிகைகளை உதாரணத்திற்கு கூறிக் கொண்டே போகலாம்.

அப்படிதான் இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகிய மெண்டல் மனதில் என்ற பாடல் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் ஜோனிடா காந்தி இவர் சினிமாவில் பல பாடல்களை பாடி உள்ளார். பல இசைக் கச்சேரியிலும் பல ஈவண்டுகளிலும் இவரின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

வடிவேலு மாதிரி கீழ் தரமான ஆளா நான் பார்த்ததே இல்லை.! கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்..

அதேபோல் தமிழில் முதன்முதலாக நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் என்ற திரைப்படத்தில் அரபிக் குத்து என்ற பாடலை பாடி மிகவும் பிரபலம் அடைந்தார் இந்த பாடலுக்கு தமிழ் ரசிகர்களை தாண்டி உலகம் முழுவதும் வைப் செய்தது பல நடிகர் நடிகைகள் பொதுமக்கள் என பலரும் இந்த பாடலுக்கு ரீல் செய்து வீடியோவை வெளியிட்டார்கள்

Jonita Gandhi
Jonita Gandhi

எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பல நபர்களில் இவரும் ஒருவர் அதேபோல் ஜோனிடா காந்தி பாட்டு பாடுவதை தாண்டி அடிக்கடி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார் இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்தால் அச்சு அசல் ஹீரோயினை போலவே இருப்பார்.

மின்னல் வேகத்தில் விடாமுயற்சி.. வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

Jonita Gandhi
Jonita Gandhi

அந்த வகையில் தற்பொழுது இவர் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் ரம்பாவுக்கு தங்கச்சியா இருப்பீங்களோ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Jonita Gandhi
Jonita Gandhi