மின்னல் வேகத்தில் விடாமுயற்சி.. வைரலாகும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

Vidaamuyarchi shooting spot photo : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ அஜித்குமார். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார் அப்படி இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து

மகிழ் திருமேனி இயக்க, லைகா தயாரிப்பு நிறுவனம் மிக  பிரம்மாண்ட பொருட்ச அளவில் எடுத்து திரைப்படம் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அடுத்த ஷூட்டிங் துபாய் மற்றும் அபுதாபி போன்ற இடங்களில் இருக்கும் என தெரிய வருகிறது.

படையப்பா பாட்டில் வரும் குழந்தையா இது.! அட இப்ப இவங்க பேமஸ் நடிகையாச்சே..

விடாமுயற்சி படம் முழுக்க முழுக்க த்ரில்லர் மற்றும் ஆக்சன் கலந்த படமாக உருவாகி வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதில் அஜித்  இரண்டு வேடத்தில் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக த்ரிஷா, ரெஜினா போன்றவர்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத், பிக்பாஸ் ஆரவ் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

விடாமுயற்சி படம்  அடுத்த வருடம் கோடை விடுமுறை நாட்களில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது அப்பொழுது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆக்கி வருகிறது.

லியோ படத்தை பார்த்துவிட்டு ரஜினி சொன்ன ஒத்த வார்த்தை.. அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்.!

அந்த புகைப்படத்தில் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா மற்றும் விடாமுயற்சி இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியவர்கள் நிற்கின்றனர் அந்த போட்டோவை பார்த்தால் ஏதோ ரோட்டோரத்தில் மிகப்பெரிய ஒரு ஆக்சன் சீன் எடுப்பது போல தெரிகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

vidaamuyarchi shooting spot
vidaamuyarchi shooting spot