மாமனிதன் படத்தில் அஜித் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.. சொன்னது யார் தெரியுமா.?

Ajith : தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் சீனு ராமசாமி. இவர் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் அப்படி 2022 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி வைத்து சீனு ராமசாமி இயக்கிய திரைப்படம் மாமன்னன் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா..

மற்றும் இளையராஜா போன்றவர்கள் இணைந்து மியூசிக் பண்ணினர், யுவன் சங்கர் ராஜா இந்த படத்தை தயாரித்தார். படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காயத்ரி, சரவணன் சக்தி, ஜூவல் மேரி, அனிகா சுரேந்தர்,  லலிதா, கஞ்சா கருப்பு, மணிகண்ட ராஜன் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

விஜய் டிவியே வேண்டாம் என ஓட்டம் பிடித்த 5 பிரபலங்கள்.! கல்லாலும் செருப்பாலும் அடி வாங்கிய பிரபலம்..

படம் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று படம் பெரிய ஹிட் அடித்தது இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சீனு ராமசாமி இடம் இந்த படத்தில் வேறு யார் நடித்திருந்தால் சிறப்பாக இருக்கும் என கேட்க..

இயக்குனர் சீனு ராமசாமி மனதில் பட்டதை சொல்கிறேன். இந்த படத்தில் நடிகர் அஜித் நடித்திருந்தால் சூப்பராக இருக்கும் அவர்  பாடி லாங்குவேஜ்யு எமோஷனல் சூப்பராக வெளிப்படுத்தக்கூடியவர் அந்த வகையில் மாமனிதன் படத்தில் அஜித்குமார் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

Seenu Ramasamy
Seenu Ramasamy

நடுரோட்டில் பாலியல் சீண்டலுக்கு உள்ளான நடிகை கீர்த்தி சுரேஷ்.! இவருக்கே இப்படி ஒரு நிலமையா..

ஒட்டுமொத்த எமோஷனலையும் கண்ணுல காட்டுற ஒரு சிறந்த நடிகர்களில் அஜித்தும் ஒருவர் என  சீனு ராமசாமி கூறினார்.  இதனை அஜித் ரசிகர்கள் அந்த வீடியோவை சமூக வலைதள பக்கங்களில் பரப்பி மேலும் டிரெண்டாக்கி வருகின்றனர்.