இந்த புகைப்படம் போதும் இந்த ஜென்மத்திற்கு… ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் காட்டக் கூடாததை காட்டிய ஐஸ்வர்யா மேனன்…

iswarya menon : நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் வாழ்ந்து வரும் நடிகை லிஸ்டில் இருப்பவர் இவர் முதன்முதலாக சித்தார்த் அமலா பால் நடிப்பில் வெளியாகிய காதலில் சொதப்பகுவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு பெரிதாக வரவேற்பை கொடுக்கவில்லை என்றாலும் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் இதுதான் இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தமிழ் படம் இரண்டாவது பாகத்தில் நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானார்.

பெண் மீது ஆசைப்பட்ட சூர்யா.. ஜோதிகா கண்முன்னே நடந்த காட்சி.. கர்ப்பமான நடிகை..? ரகசியத்தை புட்டு புட்டு வைத்த நடிகர்.

மேலும் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து நான் சிரித்தால் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். என்னதான் இவர் ஒரு சில திரைப்படத்தில் நடித்திருந்தாலும் படத்தின் மூலம் இவர் பிரபலமாகவில்லை சமூக வலைதளத்தின் மூலம் தான் பிரபலமாகியுள்ளார்.

எப்பொழுதும் ஆக்டிவாக சமூக வலைதளத்தில் இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்துக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அப்படித்தான் தற்பொழுது ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் தொப்புளை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

700 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.. என் மனதை கவர்ந்த கதாபாத்திரம் இதுதான் – நாசர்

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த ஜென்மத்திற்கு இந்த புகைப்படம் போதும் என மோசமான கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

iswarya menon
iswarya menon
iswarya menon
iswarya menon
iswarya menon
iswarya menon
iswarya menon
iswarya menon
iswarya menon
iswarya menon