அஜித்தை பல வருடங்களாக ஒதுக்கி வைத்திருக்கும் கமல் இதுதான் காரணமா.? உண்மையை உடைத்த பிரபலம்

Ajith : தமிழ் சினிமாவில் இரு தூண்களாக பார்க்கப்படுவது அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருமே ஒரே நேரத்தில் தான் கேரியரை தொடங்கி தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர் அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்க விஜய் தளபதி 68 படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார்.

இந்த இரண்டு படமே ஒரே நேரத்தில் மோத அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப காலகட்டத்தில் விஜய் சூப்பர் ஸ்டார்ரையும், அஜித் உலக நாயகனை பின்பற்றியும் வந்துள்ளனர் ஆனால் நாட்கள் போக போக எல்லாமே மாறிவிட்டது விஜய் கமலஹாசனிடம் அஜித் ரஜினியுடன் நெருங்கி பழகி வருகின்றனர்.

அதிக ரிஸ்க் எடுப்பார்.. அஜித்துக்கு கோபம் வந்தா.? பிரபல நடிகர் சொன்ன தகவல்

அதிக புகைப்படங்கள் கூட அப்படித்தான் நாம் பார்த்து வருகிறோம் இந்த நிலையில் அதற்கான காரணத்தை செய்யார் பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஆரம்பத்தில் அஜித் பேட்டி  ஒன்றில் நடிப்பு ரீதியாக உலகநாயகன் கமல் சாரை தான் பிடிக்கும் என கூறினார்.

ஆனால் சில காரணங்களால் கமலுக்கு அஜித்தை பிடிக்காமல் போய்விட்டது தற்பொழுது வரை என்ன காரணம் என தெரியவில்லை அதன் பின் கமல் அஜித்தை வெறுக்க ஆரம்பித்தார் அந்த சமயத்தில் தான் விஜயை கமலுக்கு பிடித்து போக பல மேடைகளில் விஜய் அமைதியாக இருக்கிறார் என நினைக்காதீர்கள்..

என் வாழ்க்கையை திருப்பி போட்ட 2 நடிகைகள்.. 2 இயக்குனர்கள் – பழசை மறக்காத விஜயகாந்த்

அவர் அமைதியாக இருந்து கொண்டே சாதித்து விடுவார் என கமல் கூறி வந்தார் அதேபோல மறுபுறம் ரஜினிகாந்த் அஜித்தை அழைத்து அறிவுரை வழங்கினார் மேலும் ரஜினி நடிப்பில் வெளியான பில்லா படத்தில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் எனக்  ரஜினியே சொன்னார்.