எதற்காக திடீர் திருமணம் செய்துக் கொண்டார்கள் ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா.. உண்மையை உடைத்த பிரபலம்

Redinkingsley-Sangeetha Marriage: 46 வயது வரையிலும் முரட்டு சிங்கிளாக இருந்து வந்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி நேற்று பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். திடீரென்று நடைபெற்ற இவர்களுடைய அவசர திருமணத்தில் பெரிதாக யாரும் கலந்து கொள்ளவில்லை மிகவும் சிம்பிளாக நடைபெற்றது.

மைசூரில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற இவர்களுடைய திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார் .ரெடின் கிங்ஸ்லி கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் ஓரளவுக்கு பிரபலமாக பிறகு டாக்டர் படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். 

சுழன்று சுழன்று அடிக்கும் கர்மா.. நிலைகுலைந்து போன சிவகார்த்திகேயன்.. நேரம் பார்த்து வேலையை காட்டிய கமல்…

சமீப காலங்களாக தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் கடைசியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நேற்று ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

சங்கீதா ஜோடி பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தாலும் தள்ளிக் கொண்டே போய் இருந்துள்ளது அதனால் இவர்களுடைய காதல் மிகவும் சீக்ரெட்டாக வைத்துள்ளார்கள். எனவே இதனால் கடுப்பான சங்கீதா எத்தனை நாள் தான் திருமணத்தை தள்ளி போடுவீர்கள் என கோபமடைந்து சண்டை போட்டுள்ளார்.

17 வருடமாக பிரபல நடிகரை ஒதுக்கி வைத்த த்ரிஷா.! 21 வருட சினிமா வாழ்க்கையில் மீண்டும் இணையும் தருணம்..

அதன் பிறகு ரெடின் கிங்ஸ்லி முடிவு செய்து அவசர திருமணம் நடைபெற்று உள்ளது. அனைவரிடமும் சொல்லித் திருமணம் நடைபெற்றால் இதனால் செலவு ஏற்படும் என்பதனால் தான் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்களாம்.  மேலும் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, ரெடின் கிங்ஸிலியை பொருத்தவரை சங்கீதாவை இப்பொழுது திருமணம் செய்து கொள்ள ஐடியா இல்லையாம்.

ஆனால் சங்கீதா கொடுத்த நெருக்கடியால் தான் இந்த அவசர திருமணம் நடந்திருக்கிறது. இன்னமும் காலம் தள்ளி போனால் ரெடின் கிங்ஸ்லிக்கு 60ம் கல்யாணம் தான் செய்ய வேண்டும் எப்படியோ உஷாரா சங்கீதா சீரியலில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் வில்லியாக மாற்றிவிட்டார். இனி இவர் சங்கீதாவின் கைக்குள் தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.