அதை காட்டுங்க என கேட்ட ரசிகர் இந்த பார்த்துக்கோ என காட்டிய நடிகை.! ஆத்தாடி இவ்வளவு பெருசா…

Priyanka Arul Mohan: திறமையான நடிகையான பிரியங்கா மோகன் தென்னிந்திய திரைவுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் உடன் இவர் இணைந்து நடித்த கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் முக்கியமாக இவருடைய நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் பட்சத்தில் பிரியங்கா மோகன் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இது போன்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் அதில் ஒருவர் உங்களின் நகங்களை பார்க்க நான் ஆர்வமுடன் இருக்கிறேன் என்று கேட்டிருக்கிறார்.

அர்ஜுனுக்கு செருப்பால் அடித்தது போல் பதிலடி கொடுத்த தமிழ்.. கண்கலங்கி நிற்கும் கார்த்தி… தமிழும் சரஸ்வதியும்..

அதற்கு உடனடியாக பிரியா மோகன் ஷாக்கான ஒரு ஸ்மைலி உடன் தனது கை நகங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இதனை எல்லாம் பார்க்க ஆசைப்படுவார்கள் என்று தான் அந்த போஸ்டரை போட்டு இருந்தார் இருந்தாலும் அதனை புரிந்துக் கொண்ட ரசிகர்கள் பாருங்க செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல என்று கூறி அந்த ஸ்டேட்டஸை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

 Priyanka Arul Mohan
Priyanka Arul Mohan

ஏனென்றால் இது மிகவும் மோசமான ஒரு ஆபாசமான கேள்வி இதற்கு பிரியா மோகன் இவ்வாறு கூறியிருப்பதை கிண்டல் செய்து வருகின்றனர். நடிகைகள் ரசிகர்களிடம் நேரடியாக பேசுவதை பயன்படுத்திக் கொள்ளும் பலரும் இது போன்ற மோசமான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ரவுடி கும்பலுக்கு சுத்து போடும் சூர்யா மற்றும் பிரபா!!! கௌதம் சிக்குவாரா? பரபரப்பாக ஆஹா கல்யாணம்.

இது மிகவும் தவறானதாக கருதப்பட்டாலும் இதுபோன்று செய்வதை ரசிகர் தவிர்க்கவில்லை இவ்வாறு பிரியங்கா மோகன் மட்டுமல்லாமல் பல நடிகைகள் ரசிகர்களின் பதிவுகளினால் சிக்கலில் மாட்டிக்கொண்டு தான் வருகின்றனர். இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக இதற்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.